thaiku thalaimagan screened in mahalaxmi coming friday onwards 11.07.14
Printable View
புரட்சி தலைவர் mgr......
======================
தேவர், பிள்ளை, முதலியார், செட்டியார், படையாட்சி , கவுண்டர், நாயக்கர், ஐயர், அய்யங்கார் என தங்கள் சாதி அடையாளங்களை பெருமையாக பேசி வந்த தமிழ் சினிமாவில் (அதிலும் 50 களில் சாதி தீ கொழுந்து விட்டு எரிந்த அந்த கால கட்டத்தில்,) 58 ஆண்டுகளுக்கு முன் 1956 இல் வெளிவந்த "மதுரைவீரன்" திரைப்படத்தில்
நான் சக்கிலியன் என மார்தட்டி சாதி வேறுபாட்டை சாடி நடித்த நடிகர் எம்ஜிஆர். கலைவாணர் ns கிருஷ்ணன் - மதுரம் ஆகியோர் எம்ஜிஆரின் பெற்றோராக நடித்தது இன்னொரு சிறப்பு. கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர்.
இன்றைக்கும் சினிமா பொழுதுபோக்கிற்காகவும், பணம் பண்ணும் தொழிலாகவும் பார்க்கபடுகிறது. இன்றைக்கும் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாலிப ஹீரோவாக யாரும் நடிப்பதில்லை. சினிமா என்பது பொழுது போக்கு அம்சம் மட்டுமல்ல. சமூக புரட்சிக்கான ஆயுதம், அதை சரியாக பயன்படுத்தியவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.
ஏன் எம்ஜிஆர் மற்ற நடிகரிடம் இருந்து வேறுபடுகிறார். ஆதிக்க சாதிகளின் பெருமை பேசாமல், ஒடுக்க பட்ட மக்களின் பிரதிநியாக தன்னை முன்னிலை படுத்தி வர்க்க பேதத்தை சினிமா என்ற ஆயுதத்தின் மூலம் சாடினார். சாதித்தும் காட்டினார். மறைந்தும் மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். வாழ்கிறார்.
WATCH THE NEDUCHALAI MOVIE FROM 42.30 TO 43.05
http://www.dailymotion.com/video/x1m...t-2_shortfilms
WATCH THE MOVIE CLIPPING OF SUETCHAI MLA WHICH WAS ACTED FOR SATHYARAJ
http://www.youtube.com/watch?v=QaVIlMS891g
AJITH MOVIE UNNAI THEDI ALL ARE WATCHING IN TV AAYIRATHIL ORUVAN WATCH THIS CLIPPINGS FROM 1.49 TO 2.14
http://www.youtube.com/watch?v=y2Le1BCXBfM
தலைவரின் திரைப்படங்களில் வரும் பாடல்களின் முதல் வரியில் படமான திரைப்படங்கள் பற்றிய ஒரு பார்வை
எங்க வீட்டு பிள்ளை - நான் ஆணையிட்டால் பாடல் பின்னர் படமானது சாணக்யா இயக்கத்தில்
கலங்கரை விளக்கம் - சங்கே முழங்கு பாடல் பின்னர் படமானது
பாசம் - உலகம் பிறந்து எனக்காக பாடல் பின்னர் படமானது ஏவிஎம் நிறுவனத்திற்கு
உலகம் சுற்றும் வாலிபன் - சிரித்து வா ழ வேண்டும் என்ற பாடல் பின்னர் படமானது
படகோட்டி - தொட்டால் பூ மலரும் பாடல் பின்னர் படமானது வாசு இயக்கத்தில்
முதல் முதலில் தலைவர் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்ட பாடல் தொட்டால் பூ மலரும் பாடல் நியூ படத்திற்க்காக திரு எஸ் .ஜே சூர்யா அவர்களால் ரீமிக்ஸ் செய்யப்பட்டது .
https://www.youtube.com/watch?v=RFCDySEgZOs
https://www.youtube.com/watch?v=RJXrqY-Df1M