http://i66.tinypic.com/bgqq0y.jpg
Printable View
கடந்த 02/03/18 முதல் நெல்லை ரத்னாவில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகளில் திரையிடப்பட்டு வெற்றி கண்டது
http://i66.tinypic.com/nwmser.jpg
4/3/18 ஞாயிறு மாலை காட்சியில் மதுரை திரு.எஸ். குமார் , ஆழ்வை திரு.ராஜப்பா,
நெல்லை திரு.ஜாலி, திரு.ஆறுமுகம் உள்பட திரளான ரசிகர்கள் கலந்து கொண்டு
மாலை காட்சியை ரசித்தனர் .
http://i66.tinypic.com/2e5qm8w.jpg