:rotfl:
Printable View
மடிந்து விட்ட மனசாட்சி ......
நடிகர்திலகத்தின் மாண்பு அறியாத பேதைமை.....
அமரனே !! எம் இதயத்தில் பதிந்த உன் பொற்பாதங்களை எம் கண்ணீரால் நனைப்பதே எம்மால் இயன்ற மனமண்டப அஞ்சலி!!
http://mlife.mtsindia.in/nd/?pid=420190&rgn=tn
உலகப் பொதுமறை திருக்குறள்
உலக நடிப்பிலக்கணம் நடிகர்திலகமே ! தமிழ் மண்ணின் பெருமை உலகெங்கும் பரப்பிய செம்மலுக்கு தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுத் தந்த ஆசானுக்கு தமிழகத்தில் சொந்த மண்ணில் மணி மண்டப அஞ்சலி மறுக்கப்படுவது .....ஆறாத ரணமே!
நாளை ஞாயிறு 19.07.2015 மாலை 6 மணிக்கு திருச்சி தமிழ் சங்க கட்டிடத்தில் சிவாஜி ரசிகர்கள் சார்பில் பெருந்தலைவர் காமராஜ் பிறந்தநாள் விழாவும் சிவாஜி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...62&oe=56158544
https://pbs.twimg.com/media/CKNY9zcUsAAaRMv.jpg
திருச்சி மாரிஸ் குருப் சிவாஜி பக்தர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வரவேற்கும் விதமாக வெளியிட்டுள்ள போஸ்டர்
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...4c&oe=561FD676
சிவாஜி அவர்கள் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம் வெளியிட்டுள்ள போஸ்டர்
https://pbs.twimg.com/media/CKNaEY8UsAAsjB7.jpg
சிவாஜி அவர்கள் நினைவு நாளை முன்னிட்டு புதுகோட்டை மாவட்ட சிவாஜி ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர்
https://pbs.twimg.com/media/CKNaWrYUwAAQHXG.jpg
https://pbs.twimg.com/media/CKNajCKUcAE7C2j.jpg