//எதுல ஏறறதுன்னு தெரியலை//
முருங்கை:)
Printable View
//எதுல ஏறறதுன்னு தெரியலை//
முருங்கை:)
வாசு சார் :) நான் எப்படி முருங்கையில் ஏற முடியும்..ஆல் மை கொஸ்டீன்ஸ் ஆர் ஆன்ஸ்வர்ட் யூ நோ :)
அது சரி..என்னா திடீர்னு ஆச்சி நினைவு..(வூட் ஆச்சிகிட்ட சொல்லிப் போடுவேன்! :) ) வ.வ வில் பாடும் ஒரு டான்ஸ் தேடினா கிடைக்கலை..இதான் கெடச்சுது!
அத்தானின் கடிதமொரு முத்து முத்து..சந்திரகாந்தா நினைப்பதற்கு நேரமில்லை (படம் எப்படி இருக்கும்) ஆனால் என் அன்பு மலர்ச் சொத்து சொத்து
(இந்தக் காலம்ன்னா ஈமெய்லாம் கம்ப்யூட்டர், யூஎஸ்பில சேவ் பண்ணி வச்சுக்குவாங்களா இருக்கும்!)
https://youtu.be/1b-0CNwMrlk
சொன்னாற் போல ஒரு ஜெயந்தி பாட்டு..உங்களுக்காக
ஃபர்ஸ்ட் க்ளாஸ் பட்டர் நானிற்குத் தொட்டுக்க சட்னி வைத்தாற்போல ஜோடியாய் ஏவி.எம். ராஜன் ( நற நற) :)
தங்கச்சிமிழ் போல் இதழோ அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ..
(ஓ ஏவிஎம் ராஜன் ஜெயந்தி…ஏன்.ஜெயந்தியோட ட்ரஸ் குறைவாய் உள்ளது எனக் கேட்டால் வெயில் காலம் என ஆன்றோர்கள் சொல்வார்கள் ஹி ஹி..)
https://youtu.be/r-6wbfOoWtg
இதுவரை போடவில்லை என நினைக்கிறேன் - இந்தப் பாட்டை..
இங்கே கோடை மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது.// நற நற்.. நேர் ஆப்போஸிட்..இங்கே என்னமோ போங்க net la 101 போட்டாலும் கிட்டத்தட்ட 106 சொல்லும் வண்ணம் அனல் காற்று..(இப்பத்தான் வெளிலருந்து வந்தேன்.. நாளைக்கு நூற்றி ஆறுன்னு போட்டிருக்கு.. இன்னும் கூடப் போகும்.ம்ம் :துன்பம்:
தாராபுரம் சுந்தரராஜன் இசையில் நீச்சல் குளம்
ஜாலியாக ஜாலி ஆப்ரஹாமும் இசையரசியும் தூள் கிளப்பும் பாடல்
https://www.youtube.com/watch?v=G_2BaCfEpyo
thanks rajesh :) neechal kuLam suspense padamOnnO..
mathooru ramakka
https://www.youtube.com/watch?v=RNna4wEVook
vellayathevan songs
2 songs used to be played regularly in madurai vanoli
https://www.youtube.com/watch?v=XS9YnAMd1hc
https://www.youtube.com/watch?v=a65FKOuO_bc