-
http://i65.tinypic.com/359zm95.jpg
பொன்விழா ஆண்டு - http://i65.tinypic.com/313lhdz.jpg
http://i63.tinypic.com/syutlk.jpg
1967 மக்கள் திலகம் எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரம்
பொங்கல் வெளியீடு - தாய்க்கு தலை மகன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் துப்பாக்கி சூடு சம்பவம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் -மறுபிறவி
தேர்தலில் அமோக வெற்றி
அரசகட்டளை - வெளியீடு
காவல்காரன் - சாதனை காவியம்
விவசாயி - தீபாவளி வெளியீடு
இன்னும் பல தகவல்கள் ......
மறக்க முடியாத 1967நினைவலைகள் ....
-
-
-
-
http://i66.tinypic.com/24o7pqd.jpg
இன்று (31/12/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " ஒளிபரப்பாகியது .
-
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "நீரும் நெருப்பும் " ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/9atguh.jpg
-
இன்று இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "தாயின் மடியில் " ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/huq2x2.jpg
-
தற்போது , ஜெயா மூவிஸில், இரவு 10 மணி முதல் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "ஊருக்கு உழைப்பவன் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i63.tinypic.com/ofaohk.jpg
-
http://i63.tinypic.com/124zbix.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் ரத்தத்தின் ரத்தங்களுக்கும் இனிமையான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். எல்லாரும் எல்லா வளமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் மன நிம்மதியாக நல்வாழ்வு வாழ நாம் வணங்கும் இறைவனை வேண்டிக் கொள்ளுகின்றேன்.
-
13 ஆயிரம் பதிவுகள் பதிந்து சாதனை செய்துள்ள நண்பர் லோகநாதன் அவர்களுக்கு இனிமையான மனம் உவந்த நல் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
http://i67.tinypic.com/6fwahc.jpg