நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
Printable View
நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
அதன் கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்
Sent from my SM-G935F using Tapatalk
ஆடாத மனமும் ஆடுதே
ஆனந்த கீதம் பாடுதே
மாறாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா
காதல் வேகம் அந்த சுகம் கண்டுகொள்ள
கொஞ்சம் இங்கே வந்தால் என்னம்மா
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தவரே
காதல் வேகம் அந்த சுகம் கண்டுகொள்ள
மஞ்சள் தொட்டு தந்தால் என்னய்யா
நீ நடந்து போகையிலே பூ நடந்து போக கண்டேன்
நீ சிரிக்கும் பொன்னழகில் பால் வழிந்து ஓட கண்டேன்
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
காமதேவன் ஆலயம்
நீங்களோ நாங்களோ
நெருங்கி வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
Sent from my SM-G935F using Tapatalk
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய் வரலாம்
போய் வா நதி அலையே
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதி அலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
Hi UV Priya
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
Sent from my SM-G935F using Tapatalk
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தமெல்லாம் இதுதானடி