எனது நூலகம் http://i60.tinypic.com/2eykrbr.jpg
Printable View
எனது நூலகம் http://i60.tinypic.com/2eykrbr.jpg
எனது நூலகம் http://i60.tinypic.com/2mqqomg.jpg
எனது நூலகம் http://i59.tinypic.com/1178qq1.jpg
எனது நூலகம் http://i59.tinypic.com/11ifrs2.jpg
மக்கள் திலகம் தெய்வம் - வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.. அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
புகழெல்லாம் எம்.ஜி.ஆர். பொன்மனம் எம்.ஜி.ஆர்.,
தெய்வமும் எம்.ஜி.ஆர்.
சத்யஅருளாலே தரணிக்கு வந்தவன், தத்துவ சோலையிலே தவமாக பூத்தவன்;
தவமாக பூத்தவன்.
அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.. அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
புகழெல்லாம் எம்.ஜி.ஆர். பொன்மனம் எம்.ஜி.ஆர்.,
தெய்வமும் எம்.ஜி.ஆர்.
காவிய தலைவன் அவன், கருணையின் வடிவம் அவன்
மன்னாதி மன்னன் அவன், மக்களின் திலகம் அவன்,
மக்களின் வேந்தன் அவன்; மக்களின் வேந்தன் அவன்.
அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.. அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
புகழெல்லாம் எம்.ஜி.ஆர். பொன்மனம் எம்.ஜி.ஆர்.,
தெய்வமும் எம்.ஜி.ஆர்.
http://i60.tinypic.com/vcuc6a.jpg
முத்தையன் சார்
மக்கள் திலகத்தின் நூலகம் - பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள் .மிகவும் அருமை .
ஜனவரி மாதத்தில் வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
அலிபாபாவும் 40 திருடர்களும்
சக்கரவர்த்தி திருமகள்
அரசிளங்குமரி
ராணி சம்யுக்தா
பணத்தோட்டம்
வேட்டைக்காரன்
எங்க வீட்டு பிள்ளை
அன்பே வா
தாய்க்கு தலை மகன்
ரகசிய போலீஸ் 115
மாட்டுக்கார வேலன்
குமரிகோட்டம்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்