http://i59.tinypic.com/js2jok.jpg
Printable View
http://i57.tinypic.com/33c3ofs.jpg
இதயக்கனி மாத இதழ் ஆசிரியர் திரு. விஜயன் அவர்களின் புத்தக ஸ்டாலுக்கு
புகைபடத்தில் உள்ள நாங்கள் அனைவரும் சென்றிருந்தோம் .
புகைப்படத்தில் இறுதியில் என்னுடைய பெயருக்கு பதிலாக (லோகநாதன் ) தவறுதலாக போஸ்ட் ஆபிஸ் பாபு என்று ஆசிரியர் பதிவிட்டுள்ளார். ஆசிரியர்
புத்தகத்தில் புகைப்படம் பிரசுரம் செய்யும்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
உருவம் முழுதும் தெரியும்படி (பின்னணியில் ) செய்திருந்தால் நன்றாக
இருந்திருக்கும் .