கவிதை இரவு இரவு கவிதை
எது நீ எது நான் என தெரியவில்லை
நிலவின் கனவு கனவின் நிலவு
எது நீ எது நான் என புரியவில்லை
ஏன் இன்று ஏன் இன்று என் உதடுகள்
என் மனம் உளறியது...
https://www.youtube.com/watch?v=WWJGNMYcIXE
Printable View
கவிதை இரவு இரவு கவிதை
எது நீ எது நான் என தெரியவில்லை
நிலவின் கனவு கனவின் நிலவு
எது நீ எது நான் என புரியவில்லை
ஏன் இன்று ஏன் இன்று என் உதடுகள்
என் மனம் உளறியது...
https://www.youtube.com/watch?v=WWJGNMYcIXE
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும் அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும் நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்னும் இன்னும் சொல்லெழுத
நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத
நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்
தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே...
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி உயிரே உயிரே
Sent from my SM-G920F using Tapatalk
நாடி துடிக்குது துடிக்குது உனை நாடி துடிக்குது துடிக்குது
கண்ண்ழகை நாடி கன்னியிடை நாடி சின்ன இதழ் தன்னிருக்கும் தேனமுதம் நாடி...
கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால் கண்கள் நனையாதா?
என்னை விட்டு உன் நினைவே நீ கேட்டால் உள்ளம் உடையாதா?
Sent from my SM-G920F using Tapatalk
இமை தூதனே இமை தூதனே
நீ பார்த்தல் நெஞ்சில் பனிக்காலம்
இதழ் தோழனே இதழ் தோழனே
உயிர்ப் பேசும்போழுது இசைக் காலம்
நீ எனது நிலாக் காலம்
என் விழியில் கனாக் காலம்
நீ எனது நிலாக் காலம்
கை கலந்தால் விழாக் காலம்...
நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா
காமனுக்கு காமன் மாமனுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்திருக்கும் தேவன்
கனவில் நினைவில் எதிலும் இவன்
கவிதை வரியின் ரசிகன் இவன்