-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தொடர்கிறது. சென்னையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் 3 படங்கள் வெள்ளி திரையில் வெளியாகி உள்ளது .
இன்று (20/01/2017) முதல் சென்னை மகாலட்சுமியில் கொள்கை வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "நீதிக்கு பின் பாசம் " தினசரி 2 காட்சிகள் (மேட்னி /மாலை ) நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2cy33w9.jpg
-
இன்று முதல் சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீநிவாஸாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "காவல்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/25pqtf5.jpg
-
-
-
-
-
-
-
-
Our Any Time Emperor Shri. Makkalthilagam MGR.,'s Grand& Greatest Centenary Functions doing on the way... @ Chennai- Three Theatres showing the Veteran, Legend Puratchinadigar's "Idhaya veenai", "Neethikku pin paasam", & "Kaavalkaaran", Kaaviyams...Collection Emperor also records another achievements regularly...