உன்னுடைய பேரை சொன்னா ராசா ராசா
உள்ளுக்குள்ள கிறங்குதடி லேசா லேசா
கட்டு கட்டு நடையை கட்டு
கிட்ட வந்தா ஜல்லிக்கட்டு
உசிலம்பட்டி சந்தையில வசியம்
பண்ணி போறவளே
Printable View
உன்னுடைய பேரை சொன்னா ராசா ராசா
உள்ளுக்குள்ள கிறங்குதடி லேசா லேசா
கட்டு கட்டு நடையை கட்டு
கிட்ட வந்தா ஜல்லிக்கட்டு
உசிலம்பட்டி சந்தையில வசியம்
பண்ணி போறவளே
தானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்
நிதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்
அன்னதானம் அவசியம் அதனால் சகலமும் வசியம்
(Can't find cine sing!)
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா
பொன்னடியைப் பணிந்து நின்றோம் சரணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாலியே தேவையில்லை
நீதான் என் பொஞ்சாதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீதானே பொஞ்சாதி நானே உன் சரிபாதி
வானே வானே வானே நான் உன் மேகம்
Sent from my SM-N770F using Tapatalk
வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
ஒத்தையடி பாதையில ஊருசனம் தூங்கையில ஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு