மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
Printable View
மூணு முடிச்சால முட்டாளு ஆனேன் கேளு கேளு தம்பி
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும்
நான் சொல்லும் கதை பாட்டு
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே
மேகங்களே வாருங்களேன் வாருங்களேன்
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்
மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே
உனை நான் சுமந்தேன்
உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாறரிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ