அடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா இது என்னடி இதயம் வெளியேறி
Printable View
அடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா இது என்னடி இதயம் வெளியேறி
இமை ரெண்டும் ஆட மறந்து விட்டால்
வெளியேறினாள் கிளியாகினாள்
வானம் அருகில்
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க
என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன்னை கை அணைக்க
யானையின் தந்தம்
யாழ்ப்பாணம் யானை தந்தம்
என் மேலே முட்டியது
நாகப்பட்டினம் கப்பல் இப்ப
தரையை லேசா தட்டியது
ஹே சல்சா சல்சா ஆளவிடு முழுசா
ஏன் மூச்சு காத்துல முழுசா நீதான் இருக்குற ஏன் நெஞ்ச கொளுத்தி
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலில் எனக்குள்ளே
குளிர் காற்றும் வீசுதே
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா இருவர்
தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ