தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
Printable View
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க
நம்ம தலைவருக்கு புரட்சிக் கலைஞருக்கு
பின்னாலே நாங்க இருப்போம்
அவர் சொன்னாலே செஞ்சி முடிப்போம்
நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க. நல்ல பாட்டு படிக்கும். வானம்பாடிதானுங்க
ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ வந்து நில்லு
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா
பத்தினிப் பெண்ணே பத்தினிப் பெண்ணே
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன் என் முத்தான முத்தம்மா என் கண்ணான கண்ணம்மா
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து
வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று