Aana unga posts alavuku kaamedy-a illa... :yessir:Quote:
Originally Posted by sarna_blr
Printable View
Aana unga posts alavuku kaamedy-a illa... :yessir:Quote:
Originally Posted by sarna_blr
saw some scenes from pasupathy ennamoorupalayam..
some lines were ok, but boy he can get VERY annoying with Sivaji antics. He has to stop this, or atleast reduce it.
Vivek wants National Awards for comedians
IndiaGlitz [Monday, February 09, 2009]
Vivek, the first Tamil Comedian to be bestowed with the prestigious Padma Shri award, is still to overcome the loss of veteran comedian Nagesh.
A great fan of Nagesh, Vivek has said that he enjoyed the legend's well-acclaimed films, 'Server Sundaram', 'Kadhalikka Neramillai' and 'Neer Kumizhi'.
On his work in Tamil Cinema, Vivek said, 'the ultimate recognition for an actor is when the last person leaving the cinema hall is thoroughly impressed by the performance. Ultimate recognition is when I successfully reach out to the audience while giving my 100 per cent', he said.
Vivek also feels there should be a 'Best comedian' category when the National Awards are given away. This way, regional comedians can attain national fame.
The actor, who is known for highlighting social issues like female infanticide, bribery and corruption in his comedies, also feels that public figures owe a responsibility towards their fans and should conduct themselves in the right manner.
Heaping laurels on Rahman, he said, 'if not for music composer A. R. Rahman, talent from Tamil filmdom would not have got the due recognition'.
:lol: :wink:Quote:
Originally Posted by sourav
:bow:Quote:
Originally Posted by jaaze
He has done enough Sivaji and the other Sivaji. He should stop spoofing or parodying. We had enough laugh. It's not funny any more when you become predictable.Quote:
Originally Posted by Raikkonen
Having said that, I liked this one (not sure which movie), where he is a rowdy and when someone refused to give maamul, he rushes over (again does Rajini style, knife throwing) and goes over.
So, the other dude tells him off, saying that they should get a job or something. That will tick Vivek off, and he rattles on about how expensive it is to maintain gangsters.
I liked this part:
"Ippothellam saapadukku Briyaani keetkiraangga. Athuvum Leg-piece illanaa mood out-ayidiraaangga!"
:lol:
that's from kreedom.
intha padathula heroine-E vivek thaan pola irukku.. :lol:
I think GA is bigger comedian.
Look at this link:
http://www.kumudam.com/dotcom/cinebi...cinebits&pag=1
From this :
Quote:
அமரர் நாகேஷுடனான அனுபவங்களை நினைவு கூர்ந்தனர். இவர்களில் இசையமைப்பாளர் கங்கை அமரனின் பேச்சு பெரும் சூட்டைக் கிளப்பியது.
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா...ஆறடி நிலமே சொந்தமடா..." என பாடிக்கொண்டே தொடங்கியவர், "இப்போ ஆறடி நிலம்கூட யாருக்கும் சொந்தமில்ல. எலக்ட்ரிக் மிஷின்ல உடலைத் தள்ளி உடனே சாம்பலைக் கொடுத்திடறாங்க. ஆனா...நாம ஒவ்வொருத்தரும் உயிரோடு இருக்கும்போது போடற ஆட்டம் இருக்கே....அப்பப்பா..." என்று நிறுத்தினார். ஏதோ சொல்லப்போகிறார் என நினைத்த கூட்டம் நிமிர்ந்து உட்கார்ந்தது.
"இங்கே பேசிய பலர், நாகேஷுக்கு பத்மஸ்ரீ விருது தரப்படாதது குறித்து வேதனையோடு குறிப்பிட்டார்கள். பத்மஸ்ரீ விருது கமிட்டியில் இருப்பவர்களில் பலர் எனக்கு நண்பர்கள். ஒருமுறை இளையராஜாவின் பயோடேட்டாவை அனுப்பி வையுங்கள். பத்மஸ்ரீ-க்கு ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள். எனக்குக் கோபம் வந்து விட்டது. முதல்ல எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு விருது கொடுக்க ஏற்பாடு செய்யுங்க. அப்புறம் இளையராஜாவுக்கு பார்க்கலாம் எனக் கூறிவிட்டேன்" என்ற கங்கைஅமரன், அதன்பிறகு கூறியதுதான் பகீர் ரகம்.
"இந்த விருதை வாங்குவதற்கு நம்மவர்கள் டெல்லியில் எவ்வளவு தொகை கொடுக்கிறார்கள். எப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்து வாங்குகிறார்கள் என்பது எனக்கு புள்ளிவிவரமாகத் தெரியும்.
கிட்டத்தட்ட ஏழரை லட்சம் வரையில் செலவு செய்கிறார்கள். இப்போது விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது அறிவித்திருக்கிறார்கள். இவர் எந்த வகையில் இந்தவிருதை வாங்க முயற்சி செய்திருக்கிறார் என்றும் எனக்குத் தெரியும்" என்றார் அவர். ஒட்டுமொத்த கூட்டமும் இருக்கையின் நுனிக்கே வந்து விட்டது.
தொடர்ந்து பேசியவர், "விவேக் ஒரு உண்மையான கலைஞனாக இருந்திருந்தால் நகைச்சுவைச் செம்மல் நாகேஷுக்கு தரப்படாத இந்த விருது எனக்குத் தேவையில்லை என அறிவித்திருக்க வேண்டும். இப்போதுகூட ஒன்றும் குறைந்து போய்விட வில்லை. பத்மஸ்ரீ வேண்டாம் என அவர் அறிவிக்கலாம். அப்படி அவர் அறிவிப்பாரானால் இந்தத் திரையுலகமே அவருக்கு விழா எடுக்கும்.
இதைச் செய்ய தயாராக இருக்கிறாரா விவேக்?" எனக்கேட்டார். கூடவே, "ஏண்டா...தகுதி இல்லாதவனெல்லாம் பட்டம் பட்டம்னு அலையறீங்க.."என்றும் கூறி விழாவையே உஷ்ணப்படுத்திவிட்டு சென்றமர்ந்தார் கங்கைஅமரன்.