ஹல்லோ சார்.. குட் மார்னிங்.. மை நேம் இஸ் கீதா
வாட் கேன் ஐ டூ ஃபார் யூ சார் ?
Printable View
ஹல்லோ சார்.. குட் மார்னிங்.. மை நேம் இஸ் கீதா
வாட் கேன் ஐ டூ ஃபார் யூ சார் ?
//எவ்ளோ நாளாச்சு இந்தப் பாட்டு கேட்டு..சுஜாதா பாடற பாட்டு தானே..டெலிஃபோன் ரிசப்ஷனிஸ்ட் மனமார வாழ்த்துங்கள்?//
மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆளில்ல போகாத ஊரில்லை ஐயா
நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கு போனாலும் விடமாட்டேன் ஐயா
// சிக்கா... அந்தப் படத்தின் பெயர் "வாழ்ந்து காட்டுகிறேன்
http://youtu.be/o1q1j9BGXkg //
அட போய்யா போய்யா உலகம் பெருசு நீ ஒரு பொடி டப்பா
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்ந்தது எனக்காக
சுய நலம் பெரிதா பொது நலம் பெரிதா
பேராசையாலே வந்த துன்பம்
சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில்
அமைதி என்றும் இல்லை...
அந்தியில் மயங்கிவிடும் காலையில் தெளிந்துவிடும்
அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறி விடும்
மாறாத சோகம்தானோ யாரோடு நான் சொல்வேனோ ?
சொல்லாயோ வாய் திறந்து
வெளியே சொல்லவும் மொழியில்லை
வேதனை தீரவும் வழியில்லை