கலியபெருமாள் ஸார்,
நினைத்ததை முடிப்பவன் சுவர் போஸ்டர்கள் உண்மையிலேயே அருமை.
மக்கள் திலகத்தின் படங்கள், திரும்ப திரும்ப,
எத்தனை முறை திரையரங்கில் வெளியீடு கண்டாலும், வரவேற்பு குறையாது.
Printable View
கலியபெருமாள் ஸார்,
நினைத்ததை முடிப்பவன் சுவர் போஸ்டர்கள் உண்மையிலேயே அருமை.
மக்கள் திலகத்தின் படங்கள், திரும்ப திரும்ப,
எத்தனை முறை திரையரங்கில் வெளியீடு கண்டாலும், வரவேற்பு குறையாது.
மதுரை நகரில் அருகில் உள்ள அனுமம்பட்டி -பழனி முருகாவில்
இன்று முதல் 6.6.2013 மக்கள் திலகத்தின் ''நாளை நமதே'' தினசரி
காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளது .
நன்றி
தகவல் - மதுரை திரு கருப்பசாமி
மக்கள் திலகத்தின்
நம்நாடு
நாளைநமதே
நினைத்ததை முடிப்பவன்
மூன்று படங்கள் தற்போது மதுரை - புதுவையில் நடைபெறுவது மூலம் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து எந்த ஊரிலாவது ஓடிக்கொண்டிருப்பது சாதனையாகும் .
MAKKAL THILAGAM IN CHANDRODHAYAM -1966
TITLE SONG- VIDEO
http://youtu.be/LHUn0GKeJns
There is a short anecdote in this week's Bhagya magazine written by K. Krishnan, Coimbatore, the crux of which is as below:-
MGR was invited to officiate the opening of a memorial statue of the late Kalaivaanar N.S. Krishnan. After placing a grand garland around the statue MGR proceeded to give a short speech but was stopped short of it as he was choking with emotion. As it is well known that MGR learned the meaning of philanthropic from Kalaivaanar when he was still budding as a star. MGR then took leave from the crowd by just waving a farewell sign and walked towards his car. Around this time there was a commotion and MGR turned back to see a young lad aged 19 years almost being manhandled by an angry mob. MGR stopped the mob and took the lad to his side and asked him the reason for committing such a daring act in public. Yes, the lad stole the garland just put by MGR and was about to scoot off when he was caught. The lad explained tearfully that his mother, a household servant, just died and he being penniless decided to steal this garland to place it as a wreath for his departed mother's body. MGR, then cautioned the mob and asked them to refrain from beating him. He also reminded the crowd that Kalaivaanar was a generous person while alive and even in his death he is still the same as the garland was meant for him but will serve a worthy purpose. The crowd understood MGR's philosophy. The young lad was a given cash by MGR to conduct a decent funeral for his mother.
FROM KUMUDHAM REPORTER
http://i39.tinypic.com/30kboth.jpg
https://www.youtube.com/watch?v=Z8s3SU11-Oo
MADURAYAI MEETA SUNDARA PANDIAN - 2
http://i44.tinypic.com/igi2i9.jpg
மிக அரிய படம் !!!
கலைவாணர் அவர்களின் " இறுதி ஊர்வலம் "....வீட்டு வாசலில் துவங்கும் பொது எடுத்தப்படம் ...அந்த வேன் " மக்கள் திலகம்"
அவர்களின் MGR PICTURES வேன் ...வண்டியின் மேல் உட்கார்ந்திருப்பவர் இருப்பவர் .....கலைவாணரிடம் பணியாற்றி பின்னர் MGR அவர்களிடம் பணியாற்றிய " சத்யா ஸ்டுடியோ பத்மநாபன் " அவர்கள்.....
Thanks to NSK Nallathambi Sir.
courtesy- malaimalar-cine varalaaru
"மருதநாட்டு இளவரசி"க்குப்பின், "அந்தமான் கைதி", "மர்மயோகி" ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இந்த இரண்டு படங்களும் 1951_ல் வெளிவந்தன. "அந்தமான் கைதி"யின் கதை, வசனம், பாடல்களை கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்தார். டி.கே.எஸ். சகோதரர்கள் மேடையில் நடித்த வெற்றி நாடகம். இதில் குணச்சித்திர வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். இப்படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது.
"மர்மயோகி" ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை _ வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்ஷன்: கே.ராம் நாத். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலிதேவி நடித்தார்.
"ராபிஹுட்" ஆங்கில படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட இப்படத்தில், கதாநாயகன் கரிகாலனாக எம்.ஜி.ஆர். பிரமாதமாக நடித்தார். "கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான்; தவறுமேயானால் குறி வைக்கமாட்டான்" என்று வசனம் பேசி, பல வீர தீரச் செயல்களைச் செய்தார்.
ஒரு கட்டத்தில், நாற்காலியை காலால் உதைத்து, அது தன்னிடமே வருமாறு செய்து, அதில் உட்கார்ந்து அஞ்சலிதேவியை சந்திப்பார். அக்கட்டம் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றது. சுருக்கமாகக் கூறினால், இந்தப் படத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் புகழ், மேலும் ஒரு படி உயர்ந்தது.
செருகளத்தூர் சாமா, மர்மயோகியாகத் தோன்றி, ரசிகர்களை பயமுறுத்தினார். அதனால் இப்படத்துக்கு "ஏ" சர்டிபிகேட் ("வயது வந்தோருக்கு மட்டும்") கொடுக்கப்பட்டது. தமிழில் "ஏ" சர்டிபிகேட் பெற்ற முதல் படம் இதுதான்.
1952_ல், எம்.ஜி.ஆர். நடித்த "குமாரி", "என் தங்கை" ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் "என் தங்கை" அருமையான படம். பிற்காலத்தில் சிவாஜிகணேசனும், சாவித்திரியும் நடித்த "பாசமலர்" எப்படி அண்ணன் _ தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டும் காவியமாக அமைந்ததோ, அது போன்ற உன்னதமான படம் "என் தங்கை."
இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி கிடையாது. பார்வை இழந்த தன் தங்கையின் (ஈ.வி.சரோஜா) எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தியாகியாக எம்.ஜி. ஆர். நடித்தார். பல சோதனைகளுக்குப் பின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமண ஏற்பாடுகள் செய்வார், எம்.ஜி.ஆர். கடைசி நேரம். எதிர்பாராதவிதமாக தங்கை இறந்து விடுவாள்.
தங்கையின் உடலை தோள் மீது போட்டுக்கொண்டு கடற்கரையில் நடப்பார், எம்.ஜி.ஆர். அவரைக் காப்பாற்றுவதற்காக பி.எஸ்.கோவிந்தன் தன் காதலியுடன் ஓடுவார். ஆனால், கடற்கரை சாலையில் நடக்கும் எம்.ஜி.ஆர், கடல் மணலில் வேகமாக நடப்பார். பி.எஸ்.கோவிந்தன் காப்பாற்றுவதற்குள், கடலில் இறங்கி விடுவார், தங்கையின் உடலுடன்!
இந்தக் காட்சியைப் பார்த்த பெண்கள் கதறினார்கள்; ஆண்கள் கண்கலங்கினார்கள். "மருதநாட்டு இளவரசி" போல இதிலும் எம்.ஜி.ஆருக்கு சாதாரண உடை. நாலு முழ வேட்டி, கட்டம் போட்ட சட்டை. படம் முழுவதும் இந்தத் தோற்றத்தில்தான் எம்.ஜி.ஆர். வருவார்.
பெண்களின் கண்ணீர் வெள்ளத்தில், வெற்றிநடை போட்ட படம் "என் தங்கை." இதற்கிடையே, கருணாநிதி, எம்.ஜி.ஆர், டைரக்டர் காசிலிங்கம், பி.எஸ்.வீரப்பா ஆகியோர் சேர்ந்து "மேகலா பிக்சர்ஸ்" என்ற படக்கம்பெனியைத் தொடங்கினர்.
இந்த நிறுவனத்தின் முதல் படம் "நாம்". இதில் எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் இணைந்து நடித்தனர். (ஜானகி, கடைசியாக நடித்த படம் இதுதான்.) கதை_ வசனத்தை கருணாநிதி எழுதினார். எம்.ஜி.ஆர். "பாக்சர்" வேடத்தில் சிறப்பாக நடித்தார்.
1954_ம் ஆண்டு ஜுலை 22_ந்தேதி வெளிவந்த படம் "மலைக்கள்ளன்", எம்.ஜி.ஆரை "சூப்பர் ஸ்டார்" அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்தப்படம், கோவை பட்சிராஜா ஸ்டூடியோ தயாரிப்பு. பட்சி ராஜா அதிபர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு டைரக்டர் செய்தார். பொதுவாக பட்சிராஜா ஸ்டூடியோ அதிகப் படங்களைத் தயாரிப்பதில்லை. ஆனால் தயாரிக்கும் படங்கள் `சூப்பர் ஹிட்' படங்களாக அமைவது வழக்கம். பாகவதர் நடித்த "சிவகவி", பி.யு.சின்னப்பா நடித்த "ஆர்யமாலா", "ஜகதலபிர தாபன்" ஆகியவை பட்சிராஜா தயாரிப்புதான்.
அதேபோல, "மலைக்கள்ள"னும், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படம் தயாரானதில் ஒரு சுவையான பின்னணி உண்டு.
"மலைக்கள்ளன்", நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். "பராசக்தி" வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. "மனோகரா" படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.
"நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்" என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார்.
இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். "மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்" என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.
உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். "நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளனில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
(1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)
கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார்.
கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய_ இனிய நடையில் எழுதியிருந்தார்.
எம்.ஜி.ஆரும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர். எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.
மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகா தேவன், சந்தியா, சுரபி பால சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். டி.எஸ்.துரைராஜ், மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரராக வந்து, வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.
பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.
மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை "மலைக்கள்ளன்" பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இக்கதை தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் இந்தியில் திலீப்குமார் நடித்தார்.
எல்லா மொழி கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே நடித்தனர். "மலைக்கள்ளன்" 6 மொழிகளிலும் மகத்தான வெற்றி பெற்றான்.
எம்.ஜி.ஆர் போராட்டம் நீண்டது. ஆனால் மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மர்மயோகி வெற்றிகளுக்குப் பின் கூட அவருக்கு எதிர்காலம் பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்தது.
சிவாஜியின் பாதிப்பு இல்லாத நடிகர்கள் 1950,60களில் இருவர். எம்.ஜி.ஆரும் ஜெமினிகணேசனும். 1950களில் எம்.ஜி.ஆர்,சிவாஜி, ஜெமினி என்றுமூவேந்தர் தோற்றம் கொண்ட சினிமா பின் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு திலகங்களிடம் மையம் கொண்டுவிட்டது.
.http://i44.tinypic.com/35me6mo.jpg
அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரைவீரன், மகாதேவி என்று தாண்டி நாடோடி மன்னனை அவரே இயக்கினார். எம்.ஜி.ஆர் கால் உடைந்தது. சரிதான் எம்.ஜி.ஆர் ஜேப்டர் குளோஸ்! என்றார்கள். மன்னாதிமன்னன்,திருடாதே, பாசம்,(பாசம் படத்தில் அவர் இறந்து போவார்!) தாய் சொல்லைத்தட்டாதே, தாயைக்காத்த தனயன்.பணத்தோட்டம்,கொடுத்து வைத்தவள்
http://i43.tinypic.com/2z9accj.jpg
அதன் பிறகு அவர் விஸ்வரூபம் எடுத்தார்,
பொதுவாகவே அவர் சரோஜாதேவியுடன் நடித்த படங்கள் விசேசமானவை.படகோட்டி, எங்கவீட்டுப்பிள்ளை, அன்பேவா.
அவர் நடித்த அந்தக் கால சரித்திரப் படங்களும் தொடர்ந்துவந்த படங்களும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.
http://i40.tinypic.com/fkqk54.jpg
எங்கவீட்டுப்பிள்ளை எந்த ஒரு ஹீரோ நடிகனும் பார்த்து ஏங்கும் படம்.அன்பே வா நூறு தடவை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அதுவே தான் ஜெயலலிதாவுடன் நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” படமும்.
பெற்றால் தான் பிள்ளையா அவருடைய தனித்துவமான பாணியின் உச்சம்.
http://i40.tinypic.com/315ew4m.jpg
மந்திரிகுமாரி, மர்மயோகி, மகாதேவி,நாடோடி மன்னன்,ராணி சம்யுக்தா,மன்னாதி மன்னன் போன்ற படங்களில் மட்டுமல்லாமல் பெற்றால் தான் பிள்ளையா வரை அவர் அடுக்கு மொழி வசனங்கள் பற்றி சொல்லவேண்டுமானால் என்னிடம் ‘வெண்கலமணி அடித்தாற்போல,உச்சரிப்பு சுத்தமா’ என்று மனோரமா சொன்னார். ஒருமுறை 1950களில் தி.நகர் வாணிமஹாலில் ஒரு கூட்டம். மனோரமா தன் தாயாருடன் உள்ளே நுழைகிறார்.” எங்க அண்ண்ன் பேசிக்கிட்டிருந்தாரு. வெண்கலக்குரல். கணீர்னு எங்க அண்ணன் குரலுப்பா. அந்தக்குரல் குண்டடிபட்டபிறகு காவல்காரன் படத்தில் “ பா(ர்த்)தேன் சுசிலா பா(ர்த்)தேன் இந்த ’றெண்டுகன்னால’ பாதேன்” என்று காதுல விழுந்தப்ப அப்படி அழுதேன்யா. அப்படி அழுதேன்.” என்றார்.
http://i44.tinypic.com/91exli.jpg
. குண்டடிபட்டபின் கூட ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார், பாவம்’ என்றவர்கள் வாயடைக்கும்படி அவ்ருக்கு செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது.
பாடல் காட்சிகளில் அவர் அனுபவித்து நடித்தார். அதனால் முன்னர் டி,எம்.எஸ் பாடல்களில் அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காக தெரிந்தாரோ அதே மாதிரி தான் குண்டடிபட்ட பின்னும் கூட எஸ்.பி.பி பாடல்களிலும், ஜேசுதாஸ் பாடல்கள் அனைத்திலும் கடைசிவரை பாடல் காட்சிகளில் சோடை போனதேயில்லை என்பதை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை செக் செய்து பார்த்துக்கொள்ளலாம். பாடல்களில் அவர் பிரத்யேக அசைவுகளை இப்போது யாராவது நடித்துக்காட்டும்போது அந்தக் கால மனிதர்களுக்கு கண்ணில் நீர் கோர்த்து விடும். ஸ்டண்ட் காட்சிகளில் அவரிடம் இருந்த quickness, டான்ஸில் அவரிடம் இருந்த quickness அலாதியானது. பாடல்களுக்கு அவர் வாயசைக்கும் அழகு.
ஐம்பது, அறுபதுகளில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகனிடமும் எந்தகாலத்திலும் காணவே முடியாது.
இன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர் நடிப்பில் புது பரிமாணம் வந்து விடும். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் துவங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபுணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளட்டு்ம்.’போயும், போயும் மனிதனுக்கிந்த புத்தியைக்கொடுத்தானே’ பாடல் காட்சி , ‘எங்கள் தங்கம்’ படத்தில் மொட்டையாக ஐயர் வேடமிட்டு கதாகாலட்சேபம் செய்யும்போது பார்க்கவேண்டும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த எந்தப் படத்தில் மாறுவேஷமிட்டாலும் விஷேச பரிமாணத்தை தொடுவதை காணமுடியும்.
http://i42.tinypic.com/e6rgcz.jpg
..
எம்.ஜி.ஆர் சிரிப்பு பற்றி 1960களில் தமிழ்வாணன் கேள்வி பதிலில் - ”ஒரு குழந்தை முன் பல புகைப் படங்களைப் போட்டுப்பாருங்கள். அந்த்க் குழந்தை எம்.ஜி.ஆர் படத்தைத் தான் எடுக்கும். ஏனென்றால் எம்.ஜி.ஆரிடம் தான் உண்மையான சிரிப்பு இருக்கிறது.”
Malaikallan 1954
M. G. Ramachandran, P. Bhanumathi, M. G. Chakrapani, T. S. Durairaj, Sriram, D. Balasubramaniam, P. S. Gnanam, E. R. Sahadevan and Sai-Subbulakshmi (dance)
runaway hit Malaikallan
The crowning glory of the Coimbatore movie mogul S. M. Sriramulu Naidu's career was Malaikallan (1954). The film established M. G. Ramachandran as a box office hero. Besides Tamil, Naidu forged ahead to produce and direct Malaikallan in Telugu ( Aggi Ramudu), Malayalam ( Taskara Veeran), Kannada ( Bettadha Kalla), Hindi ( Azad) and Sinhala ( Soorasena).
The Hindi version Azad (the first film of Dilip Kumar as a swashbuckling hero, cast opposite Meena Kumari) proved a raving hit! (Years later, Naidu told this writer that he had dreams of making it in English but wiser counsel prevailed to his benefit!)
Malaikallan was written by the famous Tamil scholar and poet Namakkal Ramalingam Pillai, inspired by “Mark of Zorro” and “Robin Hood.” The screenplay and dialogue were by Mu. Karunanidhi. S. M. Subbaiah Naidu scored the music, while the lyrics were penned by Namakkal Ramalingam Pillai and Thanjai Ramaiah Das. Bhanumathi played the female lead well supported by D. Balasubramaniam, M. G. Chakrapani, T. S. Durairaj and P. S. Gnanam. The film won a Central Government award. The music also contributed to its success, with one of the songs, a satire on social conditions, ‘Ethanai kaalam thaan ematruvaar indha naatiley', becoming a hit. This song rendered off-screen by T. M. Soundararajan and filmed on MGR riding a horse set the trend for many future MGR movies which had similar thematic songs sung by TMS.
All the versions of Malaikallan were box office hits and the best of them was Azad, the Hindi version. This film broke all box office records and proved to be a moneyspinner. Naidu was a no-nonsense person who never tolerated indiscipline and believed in calling a spade a spade. While launching Azad (1955), he approached Dilip to play the lead. The tragedy king of Hindi Cinema was amused that a Tamil film producer based in Coimbatore, whom he had never heard of before, should have come all the way to Bombay to engage him to play a swashbuckling role in his first Hindi film production! Naidu, who would never take ‘no' for an answer, persuaded Dilip to work in the Hindi version. He also brought on board Meena Kumari which proved to be one of the memorable movies of Hindi Cinema. During that period, there were no star-hotels in Coimbatore, and Naidu took Dilip around many bungalows in the city and the rooms in Pakshiraja Studios. Dilip chose to stay in the studio and so did Meena Kumari — something incredible today.
The pleasing music score by C. Ramchandra was also a major attraction with lyrics by Rajendra Krishan. Songs such as ‘Radha na bole re', ‘Apalam chapalam' and ‘Kitna haseen hai mausam' were hits. Naidu used some of these tunes in some versions of the film.
Not many are aware that the multi-talented Tamil filmmaker A. P. Nagarajan was cast as a police inspector wearing a turban and all. However, after shooting some scenes with him, Naidu for some reason chose to replace him with M. G. Chakrapani.
Even after half a century and more, Malaikallan, one of the most memorable movies of Tamil Cinema, sustains interest and is often revived on television.
Remembered for: the popular storyline, tuneful music, excellent onscreen narration, and good performances by MGR and Bhanumathi.
RANDOR GUY
பட்சிராஜா ஸ்டுடியோ தயாரித்த ""மலைக்கள்ளன்''.
இதில் "மலைக்கள்ளன்' மாபெரும் வெற்றிப்படமானது. அத்துடன் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த படமும் இதுதான்.
1952ல் சிவாஜி "பராசக்தி' படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில் எம்.ஜி.ஆர். நடித்த "என் தங்கை', அந்தமான் காதலி வெளிவந்தன. எம்.ஜி.ஆர். சினிமா வாழ்க்கை ஒரு நிரந்தரமான அடிதளம் அமைந்த வேளையில்தான் 1954 "மலைக்கள்ளன்' படம் வெளிவந்தது.
கதைச்சுருக்கம்
"ராபின் ஹுட்'டைப் போல ஏழைகளின் தோழனான மலைக்கள்ளன் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தான். அவன் கள்வன் அல்ல போலீஸ்காரர்களும், அவனுக்கு வேண்டாதவர்களும், அந்த நல்லவனுக்குக் கொடுத்த பட்டம் தான் அது. அவனோ ஏழைகளுக்கு உதவினான், பொதுநலத் தொண்டு புரிந்தான். அவன் மலைக்கள்ளனாக மாறுவதற்கு அவன் குடும்பத்திற்குள் நடந்த நிகழ்ச்சிகளே காரணம். பச்சோந்திகளுக்குப் பாடம் புகட்டினான். வஞ்சகர்களை வீழ்த்தி வெற்றி கண்டான்.
விமர்சன சுருக்கம்
மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்.
படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் முத்திரை பதித்திருந்தார்.
கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.
ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் - "மலைக்கள்ளன்'. ரசிகர்கள் மத்தியில், சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்று கட்சி அடிப்படையில் உருவாகி இரு துருவங்களாக்கப்பட்டது இந்த படம் வெளியான பிறகுதான். அப்போது எம்.ஜி.ஆர். தூய்மையான கதர் ஆடை, கழுத்தில் துளசிமாலையுடன் காட்சியளிப்பார். சிவாஜி தி.மு.க. நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தார்.
நடிக, நடிகையர்: எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.ஜி. சக்ரபாணி, டி.எஸ். துரைராஜ், பாலசுரமணியம், சகாதேவன், துரைசாமி, பி. பானுமதி, பி.எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா மற்றும் பலர்.
கதை: நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை
வசனம்: மு. கருணாநிதி
இசை: சுப்பையா நாயுடு
தயாரிப்பு: பட்சிராஜா
டைரக்ஷன் : எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.
மலைக்கள்ளன்
நாமக்கல் கவிஞரின் கதைக்கு கருணாநிதி வசனம் எழுதி ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் வெளிவந்த படம். எம்ஜியார்க்கு பெரிய திருப்புமுனையான இந்தப் படம் குடியரசுத் தலைவரின் சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்கான விருதைப் பெற்றது. பணம் படைத்தவர்களிடம் இருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் மலைக்கள்ளனாக எம்ஜியார், காதலியாக பானுமதி, மலைக்கள்ளனை பிடிக்க வரும் காவல்துறை அதிகாரியாக எம்ஜியாரின் அண்ணன் எம் ஜி சக்கரபாணி, அவருக்கு உதவியாக மாம்பல நாயுடு என்னும் ஏட்டு கேரக்டரில் டி எஸ் துரைராஜ் நடித்திருந்தனர்.
எம் ஜி ராமச்சந்திரன் தன்னுடைய 19 ஆவது வயதில் சிறு கதாபாத்திரத்தில் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி படத்தின் மூலம் அறிமுகமானார். 11 ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் 1947ல் ராஜகுமாரி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனானார். அவர் அறிமுகமான காலகட்டத்தில் எம் கே தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம் ஆகியோர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார்கள். அவர்களே தங்களுக்கான பாடல்களையும் பாடிக் கொள்வார்கள். அந்த பாடல்கள் எல்லாம் இன்றுவரை கேட்டாலும் சலிக்காத பாடல்கள். பாடத் தெரியாத ஒருவர் கதாநாயகனாக நடிப்பது ஆச்சரியமாக பார்க்கப் பட்ட நிலை. இந்நிலையில் அதைப் போராடி வெற்றிகண்டவர் எம் ஜி ராமச்சந்திரன். எம் எம் மாரியப்பன் என்பவர் பிண்ணனி பாட கதாநாயகனாக நடித்தார் எம் ஜி யார். இப்பொழுது நாயகர்கள் பாடுவது தலைப்பு செய்தியாகிறது.
ராஜகுமாரியைத் தொடர்ந்து மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மர்மயோகி (தமிழின் முதல் ஏ சர்டிபிகேட் படம்) ஆகிய படங்களில் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஆனால் அதைத் தொடர்ந்து அவர் நடித்த சில படங்கள் (ஜெனோவா, நாம்) வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டில் அவர் நடித்த மலைக்கள்ளன் திரைப்படம் வெளி வந்து எம்ஜியாருக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் ராபின் ஹூட் பாணியிலான கதாபாத்திரம் நல்ல இமேஜைக் கொடுத்தது. அதன்பின் 1977ஆம் ஆண்டு தமிழக முதல்வராகும் வரை திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக விளங்கினார்.
courtesy- srikumar
M.G.Ramachandran lovingly known as MGR by the people of Tamil Nadu scaled great heights in cinema and politics. M.G.R. had acted in 14 films in small roles and in the title cards of the films his name occupied 5th or 6th place in those days. Then came his 15th film "Raja Kumari". In it he was the hero! His first chance to do so. It came only after stiff competition.
The success of "Raja Kumari" earned great popularity for M.G.R. among people. M.G.R.'s heroic gallantry became an impetus to the Tamils whose native soil had worldwide renown for it's rare quality of bravery!
After this, in the next project "Manthri Kumari", for which Kalaignar Mu. Karunanidhi had written dialogue, M.G.R. acted in the role of 'Thalpathy'(Lieutenant).
For "Manthri Kumari" M.G.R. got the salary Rs. 12,500/- The salary was the same for the other two films of "Modern Theatres" namely "Sarvaathikaari" and "Alibabavum 40 Thirudarhalum". After having finished his acting work in these films he was returning from Ercaud to Chennai. And while returning, it is said, he was having only half the salary in his pocket! Where had gone the other half? It's said at the end of every film's acting work he used to get a list of employees who worked in that film and distribute half of his salary to those employees ! This quality of donating money by way of helping others was found in him even in those early days of his cinema life!
In "Rani Samyuktha" also people didn't accept the death of prithviraj (M.G.R.). The end of "Mathurai Veeran" is a different matter because people (audience) were already very familiar with that story as they had had seen it in the form of "Theru Kooththu" and drama.
It is true that M.G.R. couldn't come out and stand aloof from the self-made image which he himself had created in the minds of the people. Though he had acted in more than 100 films his two favourite films were "Yen Thangai" and "Petraalthaan Pillaiyaa"!
In 1953 with M.G.R., P.S.Veerappa and Kasilingam, Kalaignar Karunanidhi also joined together to produce the film "Naam". This was the first film that came out under "Megala Pictures" banner. As the film was a failure this alliance of above-said people didn't continue.
Those who see "Naam" film to-day would be astonished because that film in no way matches with the known image of M.G.R.
K.Balachander entered into cinefield through the film "Theivaththaai". Balachander had written dialogue for that film.
To-day there are actors who get lacs or crores of rupees as salary. They give 30 days, 40 days callsheet and act and then get going. That's all. But for the film "Oli Vilakku" M.G.R. had given 100 days callsheet ( a callsheet means 8 hours). For "Anbe Vaa" he had given 70 days callsheet. Like this M.G.R. won't be very particular about the number of days he has to act for. That's not all. From song recording to all shooting aspects, film-editing etc. all those works would be carefully looked into and minutely governed by M.G.R. For that he won't demand extra salary. He would be very particular in making his film good in all respects. It was this attitude that earned him bad name among producers at times.
Yet M.G.R..would get only his salary and demand nothing else. He won't demand money for car petrol and bata etc. And he won't also stop with himself getting good salary! Instead he would go all the way to help co-actors and actresses also to get handsome salary!
Without making the fans crazy, at the same time imbibing the spirit of enthusiasm into their minds is the speciality of M.G.R.'s fighting scenes. The manner in which he worshipped and elevated motherly affection in films earned him great respect. To speak dialogue with smiling face is his unique style.
His other films like Nadodi Mannan, Ulagam Sutrum Valiban, Enga Veetu pillai, Oli Vilakku, Adhimai Penn and Aayirathil Oruvan made him a hero of the common man. MGR used the medium to put a strong base for his political career. He has acted in more than 130 films. He floated his own party and he went on to become the Chief Minister of Tamil Nadu.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8FLlklJvpCc#!
PATTIKATTU PONNIAH SONG - 1
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=72Ntl4g9oXU
PATTIKATTU PONNIAH SONG - 2
https://www.youtube.com/watch?v=Fedfr0Txt04
MADURAYAI MEETA SUNDARA PANDIAN - 3
மதுரை - ஜெய்ஹிந்துபுரம் - அரவிந்த் அரங்கில்
இன்று முதல்
மக்கள் திலகத்தின் '' இதயக்கனி ''
தினசரி 3 காட்சிகள்
நன்றி - திரு கருப்பசாமி - மதுரை
Contrary to popular belief Ellis R. Dungan, the American film director who directed MGR"s first film 'Sathi Leelavathy' was prejudiced against MGR. During the shooting of Manthiri Kumari Ellis Dungan behaved like a sadist towards MGR. He deliberately re-shot several takes of the fighting scene on the hill on a very hot weather. He gave the impression that MGR was not up to mark in the fight scene. Poor MGR! The scenes where his back is pressing the hot boulder of the hill whilst fighting with the villain was too much to bear. Only After many re-takes the scene was okayed by the director. The gilm crew too noticed this apparent behavior of the director towards MGR but they could only sigh in silence. That evening when MGR was changing into his own clothes after the shooting he found that his whole back was heavily sun-burnt and it took a few days for the skin to change back into its original unique wheat color.
It seems that Ellis Dungan wanted someone else to play this role originally but his proposal was not considered by the producers. Hence this sadistic behavior towards MGR. I am not sure whether it is Sathy Leelavathy or Manthiri Kumari.
Many decades later when MGR became the CM of Tamil Nadu he had one unexpected visitor paying him a courtesy call at his office. It was none other than the aging Ellis R, Dungan. After exchanging pleasantries, out of courtesy MGR asked him whether he wanted any assistance from him. To his surprise Ellis R. Dungan replied in the affirmative. While he was working in Tamil Nadu as a director he purchased one building but he was having difficulty in selling it off due to many legal and ownership issues being a foreigner. After listening to his problems MGR called one of his aides to attend to it immediately. Within a matter of two days Ellis R. Duncan's problem was resolved and he returned to the US a happy man.
MGR did this favour as a matter of principle and sentiments since this was the man who directed his first film. Although he was hurt by his sadistic attitude towards him in his budding days nevertheless did not hold a grudge. That is MGR. Forever a friend to those in need even if they were to be his enemies.
For some unknown reasons Nagesh had bad blood with MGR and that was one of the reasons where Thengai Srinivasan and Iseri Velan were the comedians in his films during his last years in films. After a long gap he acted in Urimaikkural and that too because it was Sridhar's film. Both Sridhar and Nagesh were close friends.
Nagesh had a cinema theatre in T. Nagar, Chennai which was facing a government school. The authorities gave notice to close the theatre as the patrons were a hindrance to the school's functioning especially when the classes are in session. Nagesh, putting aside his pride and enmity approached MGR who was now the CM. After listening to his problems MGR asked the authorities to shift the entrance of the school to the other side. Thus Nagesh's problems were solved immediately. MGR did not at all give a second thought about his strained relationship with Nagesh. Had he bore a grudge against Nagesh he would have insisted that the government's priority is the school and not an entertainment outlet. He did not do that but was generous in his decision.
This was stated by Nagesh himself sometimes back in one of the weeklies.
Shooting date of Ulagam Sutrum Vaaliban.
http://www.mgrroop.blogspot.in/2013/...ting-date.html
மக்கள் - திலகம் லக்ஷ்மி ஜோடியாக நடித்த இரண்டாவது படம்
சங்கே முழங்கு -1972.
மக்கள் திலகம் அவர்கள் தனது காதலை லக்ஷ்மியிடம் வெளிப்படுத்தும் காட்சியில் மிகவும் அழகாக , நளினமாக வெட்கத்துடன் பேசி நடிக்கும் காட்சி அபாரம் .
சிரித்த முகத்துடன் , கனிவான பார்வையில் ,சாந்தமாக நடித்து ரசிகர்களின் இதயங்களில் என்றென்றும் வீற்றிக்கும் இந்த காட்சி .
http://youtu.be/pt2-8n47umQ
Double Act!!
http://i41.tinypic.com/2nr3tzd.jpg
Do they appear to me only or has anyone else noticed the resemblance of some Hollywood Actors and some of our own Indian Actors? Like yesteryear Hollywood Actress Bette Davis & Bollywood Actress Aishwarya Rai, Hollywood swashbuckling hero Errol Flynn & our own swashbuckler MGR!!