http://i58.tinypic.com/axdulz.jpg
Printable View
தலைவரின் பக்தர்களின் விருப்பங்களை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்...என் பணி நிறைய உள்ளது நண்பர்களே...http://i58.tinypic.com/2pq3m7l.jpg
நல்லதை நாடு கேட்கும் http://i60.tinypic.com/1zvtq39.jpg
http://i59.tinypic.com/28mmzq1.jpg
குறுகிய காலத்தில் 100 பதிவுகளை பளிச்சிடும் வகையில்
பதிவிட்டு தொடரும் நண்பர் திரு. முத்தையன் அம்மு
அவர்களுக்கு இந்த இனிய தீபாவளி திருநாளில் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்
அனைத்து திரி நண்பர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் என் சார்பிலும் , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பிலும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் .
http://i57.tinypic.com/29xw0ux.jpg
ஆர். லோகநாதன்
அலைபேசி மூலம் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் கூறிய
நண்பர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கும், திரி மூலமும்,
தொலைபேசி, அலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
http://i60.tinypic.com/2mqmbdt.jpg
ஆர். லோகநாதன்
http://i62.tinypic.com/6efyp5.jpg
நண்பர் திரு. வினோத் அவர்களின் தீபாவளி வெளியீடு அனுபவங்கள் பற்றிய செய்திகள் அபாரம் .
நண்பர் திரு.செல்வகுமார் அவர்களின் புகைப்பட பதிவுகள்,
புரட்சி தலைவரின் 30 படங்கள் (வெளிவராதவை ) விவரங்கள் அருமை.
நண்பர் திரு. ராமமூர்த்தியின் விளம்பர செய்திகள் /பதிவுகள் பிரமாதம் .
நண்பர் திரு. யுகேஷ் பாபுவின் பதிவுகள் பாராட்டத்தக்கவை.
நீரும் நெருப்பும் படபிடிப்பின்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா
http://i62.tinypic.com/idvl38.jpg