http://i1065.photobucket.com/albums/...pshpvsttmb.jpg
http://i1065.photobucket.com/albums/...psntx7apuy.jpg
Printable View
ஒரிஜினல் போட்டோ
http://i1065.photobucket.com/albums/...psnja0ff6v.jpg
நடிகர்திலகம் மேழும்கீழும் எங்களை பார்த்த படம் இது
http://i1065.photobucket.com/albums/...psyoqymgpy.jpg
http://i1065.photobucket.com/albums/...pshqzp9em9.jpg
http://i1065.photobucket.com/albums/...pssx556lp0.jpg
[IMG]http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/FB_IMG_143053
7195053_zpsafukjdib.jpg[/IMG]
http://i1065.photobucket.com/albums/...psq1iwyg6s.jpg
http://i1065.photobucket.com/albums/...psfmj1eptu.jpg
http://i1065.photobucket.com/albums/...ps4zo8zijp.jpg
http://i1065.photobucket.com/albums/...pssqoxjfqk.jpg
பாட்டும் நானே
பாவமும் நானே
]http://i1065.photobucket.com/albums/...psy5ifn3ve.jpg[/URL]
'Vasantha Maligai' goes house-full even after 43 years
http://www.iflicks.in/Images/Ap.png http://www.iflicks.in/Images/A-.png
Published on : Friday, May 01,2015 10:16
http://int.iflicks.in/Lst_Images/Art...ars_SECVPF.gif
'Vasantha Maligai' starring Sivaji Ganesan was released in 1972. It was directed by Prakash Rao and the movie made a record by running for nearly 720 days. The movie became a super duper hit with Sivaji's wonderful acting and the songs were very popular in K.V.Mahadevan's music and Kannadasan's lyrics.
In today’s scenario, attracting the audience to theatres has become a tough job and people look out for stories which are worth watching.
Now, the news is about ‘Vasantha Maligai' being screened in one of the oldest theatre in Trichy and attracting house full audiences for all the four days it was screened.
The evergreen film was screened for four days in Gaiety theatre and the movie received a roaring welcome from Sivaji’s fans. The fans were very excited and celebrated the film’s release in a grand manner.
http://www.iflicks.in/News/2015/05/0...r-43-years.vpf
நண்பர் செந்தில்வேல் சார் நீங்கள்பதிவிட்டுவரும் பொக்கிசங்கள் அருமை
பதிவுகளுக்கு நன்றி
தொடர்ந்து அசத்துங்கள்
மறுவெளியீட்டில் மன்னன் சாதனை படைத்திருக்கிறார்
நண்பர்களின் பதிவுகள்மூலம் தெரிகிறது
சாதனைகள் தொடரட்டும்
விபரங்களும் தொடரட்டும்
நடிகர் திலகத்தின் அழகிய புகைப்படங்களை
பதிவிட்டுவரும் நண்பர் முத்தையன் அம்மு அவர்களுக்கு நன்றி பலகோடி
இனிய நண்பர் சிவா அவர்களே...
இந்த புகைப்படம் கிட்டத்தட்ட ஒரு 30 வருடங்கள் என்னை பின்னோக்கி சென்றுகொள்ள வைத்துவிட்டது.
இதே புகைப்படம் மற்றும் வேறு பல புகைப்படங்கள் பெரிய வடிவில் சாந்தி திரை அரங்கு எதிரில் மவுண்ட் ரோடு தபால் ஆபீஸ் வாசலில் உடல் ஊனமுற்ற ஒரு இளைஞர் விற்றுகொண்டிருந்தார். நடிகர் திலகம் அவர்களின் திரைப்படம் மதிய காட்சி முடிந்து எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் செல்ல நடந்தபோது, இதே...இதே ..புகைப்படத்தை கண்டு நடிகர் திலகம் அவர்களின் செதுக்கி வைத்த சிற்பம் போல உள்ள வதனம், அந்த அழகு முகத்தை மெய்மறந்து நின்று கண்டு இந்த புகைப்படத்தை 2 ருபாய் கொடுத்து வாங்கி திருவல்லிகேணியில் நாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் எங்களது portion கதவில் colgate பற்பசை உபயோகித்து ஒட்டிவைத்து தினமும் அழகு பார்த்தது ஞாபகத்திற்கு வந்துவிட்டது !
நன்றி திரு சிவா அவர்களே ! மிக்க நன்றி...! இந்த புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துகொண்டேன். இனி இது எனது கணினி wallpaper ஆக அலங்கரிக்கும் !
RKS