-
அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதற்கு,” உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார். ” என்றார் போடோகிராபர். அண்ணாவுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ”சரி, தம்பி ராமச்சந்திரன் சொன்னால், அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ” என்று ஒரு விரல் காட்டி, போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார். பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரைப் பார்த்தபோது, ”ஐந்து விரலை விரித்துக் காட்டினால், நம் கழகத்தின் சின்னத்தைக் குறிக்கும். ஒரு விரலை காட்டினால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார். ”ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற உங்கள் பொன்மொழியை மக்கள் புரிந்து கொள்வார்கள். ” என்றார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலாகித்துப்போன அண்ணா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பாராட்டி மகிழ்ந்தார்.
courtesy net
-
# பைபிளில் இயேசுவின் வார்த்தைகள் , பலருக்கும் பலவேளைகளிலும் பொருத்தமாகவே இருக்கும்..!
''தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை''
இயேசுவின் இந்த வார்த்தைகள் இப்போது எனக்கும் கூட பொருத்தமாகவே இருக்கிறது...!
ஆம்.. எம்.ஜி.ஆர். நடித்து பாதியிலேயே கைவிடப்பட்ட “பரமபிதா” படத்தின்போது நடந்த பழைய கதைகள் என்னவென்று , நிஜமாகவே எனக்குத் தெரியாது..!
"பரமபிதா" இயேசுவின் கதை என்றுதான் இத்தனை நாள் எண்ணியிருந்தேன்...! ஆனால் , புதிய கதை ஒன்றை இன்று வாசித்தேன்...அது இதுதான்..!
# “பரமபிதா” படத்தயாரிப்பில் இருந்தபோது எம்.ஜி.ஆரைப் பார்க்க லயோலா கல்லூரியின் அப்போதைய முதல்வர் டிசூஸா என்பவர் வந்தாராம்...
அவரோடு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாராம் எம்.ஜி.ஆர். ...
பேச்சு வாக்கில் “பரமபிதா” பற்றியும் பேசிக் கொண்டார்களாம்...
படத்தின் கதையை சுருக்கமாக டிசூஸாவிடம் சொன்னாராம் எம்.ஜி.ஆர்..!
ஆழ்ந்து யோசித்த டிசூஸா ,
அழுத்தமாகச் சொன்னாராம் :
“ கூடாது....! பாதிரியார் மனதில் சலனங்கள் வரக் கூடாது. நீங்கள் சொன்ன கதையின்படி நாயகன் காதலில் ஈடுபட்டிருக்கிறான்.... அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு அவன் போகக் கூடாது...! அப்படிப்பட்டவன் பாதிரியாராகவும் வரவே முடியாது. கதையின் அடிப்படையே தவறாக இருக்கிறது..” என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாராம் டிசூஸா..!
அவர் சொன்ன கருத்தை சிலுவை சுமந்தது போல சில நாட்கள் மனதில் சுமந்து தவித்த எம்.ஜி.ஆர். , இரண்டாயிரம் அடிவரை எடுத்திருந்த “பரமபிதா” படத்தை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு , தன் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டாராம்..!
[ நன்றி: கலைமாமணி கே.ரவீந்தர் (விழா நாயகன் எம்.ஜி.ஆர்) ]
# சரி.. அதை விடுங்கள்...! இயேசுவின் தோற்றத்தில் எம்.ஜி.ஆர். கனிவோடு அமர்ந்திருக்க , அருகே அமர்ந்து உணவருந்தும் கருணாநிதியைப் பார்க்கும்போது , ஏனோ இயேசு சொன்ன இந்த வாசகம் நினைவுக்கு வருகிறது...!
“ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் [ எதிரிகள் ]
அவன் வீட்டாரே.”
[மத்தேயு 10:36]
# இது கருணாநிதிக்கு மட்டும் அல்ல...!
நம் எல்லோருக்குமே பொருந்தும்..!
courtesy net
-
-
Thanks and wishes TO The Hindu Tamil Team
Quote:
Originally Posted by
ravichandrran
-
-
-
-
எம்ஜிஆர் 100 - இந்து நாளிதழில் வெளிவந்த விளம்பரத்தை பதிவிட்டமைக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார்.
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் ''எங்கள் தங்கம் '' ஒளி பரப்பாக உள்ளது.
-
-
-
-
-
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள் .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "எங்கள் தங்கம் "
http://i64.tinypic.com/v3omqx.jpg
-
-
http://i64.tinypic.com/useja.jpg
இன்று பிற்பகல் 2 மணி முதல் ஜெயா மூவிஸில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்த "பெரிய இடத்துப் பெண் " ஒளிபரப்பாகியது .
-
-
கே.பீ சுந்தராம்பாள் அம்மாவிற்க்கு புரட்சிதலைவர் செய்த மரியாதை
1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுந்தராம்பாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் மருந்து சாப்பிட மறுத்து வந்தார். அவர் மயக்க நிலையில் இருந்தபோது மருந்து செலுத்தப்பட்டது.
செப்டம்பர் 19அன்று அவர் உடல்நிலை மிக மோசம் அடைந்தது. அதனால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் சுந்தராம்பாளைக் காப்பாற்ற முடியவில்லை. வளர்ப்புமகள் ராமதிலகம், மருமகன் ரத்தினசபாபதி, தம்பி கே.பி.கனகசபாபதி ஆகியோர் அருகே இருந்தனர்.
அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார்.
“கே.பி.எஸ். தேசிய நடிகை. அவர் உடலை நடிகர் சங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும். அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
அதை சுந்தராம்பாள் உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர்.
அதன்படி, நடிகர் சங்கத்துக்கு சுந்தராம்பாள் உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர்., கவர்னர் பட்வாரி, அமைச்சர்கள், தி.மு.கழக தலைவர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகர் _ நடிகைகள், பிரமுகர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
-
நாளை (14/02/2016) காலை 11 மணிக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி "
திரைப்படம் சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது
http://i68.tinypic.com/2hwiiig.jpg
-
-
-
-
-
-
Madappura 1962
16.2.1962.
55th ANNIVERSARY.
http://i67.tinypic.com/4jq6xj.jpg
TAMIL M. G. Ramachandran, B. Saroja Devi, M. R. Radha, M. N. Nambiar, K. Vasanthi, Gemini Chandra, ‘Kuladeivam’ V. R. Rajagopal, M. K. Mustafa, T. K. Balachandran, N. S. Narayana Pillai, Seethalakshmi
Madappura 1962 TAMIL M. G. Ramachandran, B. Saroja Devi, M. R. Radha, M. N. Nambiar, K. Vasanthi, Gemini Chandra, ‘Kuladeivam’ V. R. Rajagopal, M. K. Mustafa, T. K. Balachandran, N. S. Narayana Pillai, Seethalakshmi
Madappura 1962 TAMIL M. G. Ramachandran, B. Saroja Devi, M. R. Radha, M. N. Nambiar, K. Vasanthi, Gemini Chandra, ‘Kuladeivam’ V. R. Rajagopal, M. K. Mustafa, T. K. Balachandran, N. S. Narayana Pillai, Seethalakshmi
B. Vallinayakam, the producer of Madappura , was the brother-in-law of Indian movie mogul, A. V. Meiyappan, having married his sister Rajeswari Meiyappan. He was in charge of the AVM Film Laboratory for a few years before he left to produce films under his home banner, BVN Productions. Later, he changed course, and took to exporting films, but to only a little more success.
The film was written by ‘Thilakam’ Narayanaswami, a well-known playwright of the time. His play Thilakam was made into a fairly successful film; hence, his prefix. He also worked as a dubbing-in-charge in some of this writer’s film ventures. S. A. Subburaman, the director, was a school teacher before his love for writing stories helped him become a filmmaker. The story of Madappura is rather confusing. Two women (Vasanthi and Saroja Devi) fall in love with MGR, whose younger brother (T. K. Balachandran) is suspected of murdering a lawyer. MGR takes the blame and becomes a fugitive from justice. Nambiar, as was the norm, is the villain and heads a gang of crooks. He wears many disguises, including that of a police officer. M. R. Radha, as a father, is remarkable with his characteristic style of dialogue delivery and brings about the story’s resolution.
M. K. Mustafa, a well-known character actor of the day, plays a police officer who runs from pillar to post to nab the real killer (Nambiar). The murder, fortunately for him, is witnessed by a young woman who helps him catch the culprit.The film was shot at the erstwhile Majestic Studios in Kodambakkam. Successful writer, director and producer K. S. Gopalakrishnan, who hit the bull's-eye with his first film Karpagam , took over it and renamed it Karpagam Studios before it eventually shut shop.
Madappura was edited by Surya, a top editor, who created many successful editors including K. Shankar. The songs were by K. V. Mahadevan, who was assisted by his right-hand man Pugazhenthi, while the background music was by ‘Violin’ Mahadevan.A. Marudhakasi penned the lyrics, while the singers included illustrious names such as T. M. Soundararajan and P. Susheela.
Remembered for : the performances of MGR, M.R. Radha and Saroja Devi, and pleasing music.
randor guy
THE HINDU
-
-
-
-
மக்கள் திலகம எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா துவங்கியதை முன்னிட்டு பிரபல இந்து நாளிதழ் '
''எம்ஜிஆர் ''-100 என்ற தலைப்பில் தொடர் கட்டுரையை நாளை தொடங்குகிறார்கள் .
-
-
-
-
-
-
இன்று (15/02/2016) காலை 7 மணி முதல் கே. டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "காவல்காரன் " ஒளிபரப்பாகியது
http://i66.tinypic.com/2pzzj0g.jpg
-
-
-
சென்னை அடையார் பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்த பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் mgrஅவர்களின்99 வது பிறந்த நாள் விழாவிற்குசிறப்பு அழைப்பாளராக தர்மம் தலைகாக்கும் மாத இதழின் ஆசிரியர் கவிஞர் மின்னல்பிரியன் சென்றிருந்திருந்தார் விழா அரங்கில் புரட்சித் தலைவரின் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன அப்போது அந்த வழியாக சென்ற ஒரு ஏழைப்பெண்மணி புரட்சித் தலைவரின் பாடல்களை கேட்டு அரங்கின் உள்ளே வந்தார் வந்தவர் தலைவரின் படங்களை தொட்டு தொட்டு கும்பிட்டார் அழுதார் ஒலிபரப்பாகிக் கொண்தடிருந்த தலைவரின்பாடல்களை அப்படியே பாடி அசத்தினார் ஓடி ஓடி பாடினார் மெய் சிலிர்த்தது மனசெங்கும் பரவசம் கூடியது அந்தபெண்மணியை அருகே அழைத்து விசாரித்தார் மின்னல்பிரியன் எம்ஜிஆர் என்றால் தனக்கு உயிர் என்றும் அவரது பாடல்களே எனக்குவாழ்க்கை என்றும் கூறினார் கூலி வேலை செய்து பிழைக்கும் அந்த பெண்மணிக்கு பண உதவி உடனே செய்யப்பட்டது வாழ் நாள் முழுவதும் மருத்துவ உதவி பெறுவதற்கான ஏற்பாடுகளை இந்த எம்ஜிஆர் ரசிகைக்கு தர்மம்தலைகாக்கும் மாதஇதழ் சார்பாக செய்ய இருக்கின்றோம் எம்ஜிஆரின் பரம ரசிகையோடு மின்னல் பிரியன் கைபிடித்து நிற்க அவரோ தன்னை மறந்து தலைவரின் பாடலை பாடிக் கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவர் சம்பாதித்த சொத்து இந்த மாதிரி ஏழை மக்களின் மனசைத்தான் என்பது எவ்வளவு பெரிய உண்மை
-
படம் : ஆயிரத்தில் ஒருவன்
பாடல் : ஓடும் மேகங்களே..
http://i65.tinypic.com/3310n43.jpg
-
-