http://i66.tinypic.com/2it5w5z.jpg
Printable View
பல்லாண்டு வாழ்க திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
http://i64.tinypic.com/2j3s9vl.jpg
தினத்தந்தி -சேலம் -24/03/2017
http://i68.tinypic.com/10yzzf7.jpg
http://i66.tinypic.com/or8jrm.jpg
தினமலர் -வாரமலர் -கோவை -26/03/2017
http://i65.tinypic.com/ivjqqf.jpg
http://i67.tinypic.com/161duf.jpg
இன்று (29/03/2017) காலை 11 மணி முதல் புரட்சி தலைவர் எம்..ஜி.ஆர். வழங்கும்
"நீதிக்கு தலை வணங்கு " திரைபடம் சன் லைப் சானலில் ஒளிபரப்பாகி வருகிறது
http://i67.tinypic.com/2yy7ckl.jpg
தினத்தந்தி -29/03/2017
http://i65.tinypic.com/riys15.jpg
துக்ளக் வார இதழ் -05/04/2017
http://i67.tinypic.com/mmaalk.jpg
மாலைமுரசு -நெல்லை -28/03/2017
http://i63.tinypic.com/ifcs49.jpg
புதிய தலைமுறை -30/03/2017
ஒரே ஒரு எம்.ஜி.ஆர். தொடர்
http://i64.tinypic.com/2jdhtlx.jpg
http://i66.tinypic.com/vnmdxg.jpg
http://i64.tinypic.com/30muyyx.jpg
சுனிலிடம் கேளுங்கள் -கேள்வி பதில்
http://i63.tinypic.com/2qxqo9c.jpg
http://i1077.photobucket.com/albums/...pslam2tlry.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த 24/03/2017 முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின்
"வேட்டைக்காரன் " தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
http://i65.tinypic.com/2ypi6pk.jpg
அதன் சுவரொட்டிகள் /பேனர் மற்றும் இதர புகைப்படங்கள் அனுப்பி உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி .
தூத்துக்குடி சத்யா திரையரங்கில் கடந்த 24/03/2017 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
கலையுலகின் "ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகள் வெற்றிநடை போடுகிறது .
http://i1077.photobucket.com/albums/...psmfavxiew.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
நாளை (30/03/2017) மாலை 5 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் நடைபெற உள்ள மக்கள் தலைவர் .எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை திரு.வை கோ அவர்கள் தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது . அதன் சுவரொட்டிகளை காண்க .
http://i66.tinypic.com/doq520.jpg
ஜெயலலிதா உடம்பு சரியில்லாமல் ஆசுபத்திரியில் இருந்தபோது அவரோட உடல் நிலைபற்றி உண்மையை சொல்லணும் என்று கேட்காதவன் பாக்கி இல்லை.
புரட்சித் தலைவர் அமெரிக்காவில் இருந்தபோது அவரை ஐஸ்பெட்டியில் வைத்திருக்கிறார்கள் என்று அந்நியாயமாக பிரசாரம் செய்தவர்கள் எல்லாம் இப்போது படுத்துவிட்டார்கள். அவர்கள் உண்மையான உடல் நிலை என்ன பேசுகிறார்களா? நினைவு இருக்கிறதா? உடல் நலம் நன்றாக இருந்தால் ஏன் வெளியே வரவில்லை. யாரையும் பார்க்கக் கூட அனுமதிக்கவில்லை ஏன்?
ஜெயலலிதா உடல்நிலை பற்றி கேட்டவன்கள் இதற்கு விளக்கம் தருவான்களா?
இன்னொருவர் கருப்பு எம்.ஜி.ஆர். என்று உளறிக் கொட்டிக் கொண்டு ஆசுபத்திரியில் சேர்ந்து 10 நாள் ஆகப்போகுது. உடல் நிலை பரிசோதனைக்காக என்று சொன்னார்கள். இன்னும் 2நாளில் வந்துவிடுவார் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது அவரது நிலை என்ன? யாருக்கும் தெரியாது.
உடம்பு எல்லாருக்கும் வரும். கிண்டல் செய்யவில்லை. இதே மாதிிரி தானே பதட்டம் வேண்டாம் என்று ஜெயலலிதாவுக்கும் உடல்நிலை பற்றி ரகசியமாக வைத்திருந்தார்கள். அதற்கு குதித்தவர்கள் இப்போது குதிக்கவில்லையே.
இதில் வேடிக்கை என்ன என்று கேட்டால் இப்போது உடல் நலம் இல்லாம்ல் படுத்த படுகையாய் இருப்பவர்கள் பற்றி பொதுமக்கள் அக்கறை காட்டவில்லை. அதனால்தான் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கூட மக்களிடம் பத்திரிக்கைகளிடம் பெரியதாக கேள்விகள் எழும்பவில்லை.
இதுதான் விதி. அல்லாவின் கட்டளை.
உடல்நில சரியில்லாமல் போன எல்லாருக்கும் மக்களிடம் அனுதாபம் வராது. எல்லாரும் புரட்சித் தலைவர் ஆக முடியாது.
THE HINDU -31/03/2017
http://i65.tinypic.com/2mp0m7t.jpg
மாலை மலர் -30/03/2017
http://i64.tinypic.com/b7ndq1.jpg
மாலைமுரசு -30/03/2017
http://i65.tinypic.com/oqvuyp.jpg
http://i63.tinypic.com/b7j88g.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்கு காமராஜர் அரங்கம் வரும் முன்பு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சமாதியில் ,ம தி.மு.க. தலைவர் திரு. வை.கோ. மலரஞ்சலி செலுத்திய காட்சி.
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
29/03/2017 -- சன் லைப் சானல் - இரவு 7 மணி - என் கடமை .
30/03/2017 -மெகா டிவி -பிற்பகல் 3 மணி - விவசாயி
31/03/2017 - சன் லைப் - இரவு 7 மணி - நவரத்தினம் .
சென்னை பாட்சாவில் (மினர்வா ) இன்று முதல் (31/03/2017) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் "பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/igaek2.jpg
சென்னை சரவணாவில் இன்று முதல் (29/03/2017) நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த
"குலேபகாவலி " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i1077.photobucket.com/albums/...psnuzcdqau.jpg