செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி
அது நீ என்றே நினைத்தேன்
Printable View
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி
அது நீ என்றே நினைத்தேன்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
Sent from my SM-G935F using Tapatalk
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே
தென்மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
Sent from my SM-G935F using Tapatalk
தென்னங்கீத்தும் தென்றல் காற்றும் கை குலுக்கும்காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோகோடி
தென்றல் வரும் வழியில் வந்த நிலவே வா
தொட்டு விளையாட மேகம் உன்னைத்தேடும்
உந்தன் ஒளிக்கரங்கள் என்னை வளைக்கிறதே
Sent from my SM-G935F using Tapatalk
நிலவே நீ சாட்சி..மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி..
நீ என்ன பேசுவாய் என் இதயம் அறியும்
நான் என்ன பேசுவேன் உன் இதயம் அறியும்
நாம் என்ன பேசுவோம் நம் மௌனம் அறியும்
Sent from my SM-G935F using Tapatalk
நிலவே நீ சாட்சி..மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி..
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
புதிய சௌந்தர்யம் புரியும் சல்லாபம்
நான் பேச நீ பேச விழி ஒரு மொழியோ
naan pesa ninaippadhellaam nee pesa veNdum
naaLodum pozhudhodum uravaada veNdum
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வ மகள்
காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா
காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை
தனிமைகள் பரவாயில்லை
தவிப்புகள் பாவாயில்லை
Good evening Priya :)
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
Hello NOV! :)
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றிச் சுற்றி ஆசை நெஞ்சைத் தட்டுகின்றதே
காதல் சொல்ல உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை என்னிடத்திலே
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம்
கண்ணில் இட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை உன்னாலே ராகம் பாடும்
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
வீணை கொடியுடைய வேந்தனே
வீரமே உருவாகியும் இசை வெள்ளமே
உயிரெனவே நினைந்து உலவும்
இசையின் தெய்வம் அழைத்ததென்ன
இதயம் கிடந்து துடித்ததென்ன
உனையே நினைந்து பாடி வந்தேனே
உயிரை சுமந்து ஓடி வந்தேனே
ஓடு ஓடி, ஓடி போடா, ஹே தேடு தேடி, தேடி போடா
காசு தான் ஏணி டா, குத்திடும் ஆணி டா
ஏணி ஆடி அவன் மாறுமே, மாறி மாறி உன்னை கீறுமே
ஹே உன் வயசென்ன
ஹே ஹே உன் சாய்ஸ் என்ன
ஹே உன் வாய்ஸ் என்ன சொல்லுவாயா
வயசு கன்னியோ மனசு கடவுளோ புடவ கட்டிப் போகும் பொல்லாத குழந்தையோ
சிறுத்த இட போல என் உசுரு வாடுது பெருத்த தனம் போல உசுரு வாடுது
என்னுயிர் நீதானே உன்னுயிர் நான்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
Have you heard Merasal songs Priya?
Sent from my SM-G935F using Tapatalk
என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனைய வேண்டும்
No, are they good?
That song I sang is from that movie.... ARR music
சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
Sent from my SM-G935F using Tapatalk
Okay, I haven't heard new songs in years.
What happened to all hubbers from India? I don't see them post anything anymore?
தாமரைப்பூவிதழ் தந்தி அடிக்குமா
தந்தி அடித்ததும் செய்தி கிடைக்குமா
கிடைக்கும் கிடைக்கும் கிடைத்தால் இனிக்கும்
Hub is banned in India [emoji24]
இனிக்கும் தமிழ் சுந்தரியே மலையாளத்தில் கொஞ்சரியே
கதக்களிப்போல் என் நெஞ்சை குலுக்க வெச்சு கலக்கறியே
Sent from my SM-G935F using Tapatalk
Who is responsible? Modi? :lol:
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக்கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத்தூறல் போடாதா
Rajni Kanth :(
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருனாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்
I don't get it, but why?
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை
மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
காதல் தேவதைகள் பாடும் ராகங்களில்
பரவசம் அடைகின்ற இதயங்களே
மாலைப் பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ulage maayam vaazhve maayam nilai yedhu naam kaaNum sukame maayam
VaNakkam priya ! :)