https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...e0&oe=5E8E0C7F
Printable View
14/01/1965 ல் வெளிவந்த பழநி
14/01/2020 ல் 55 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...f5&oe=5E9EB32F
14/01/1967 ல் வெளிவந்த கந்தன் கருணை
14/01/2020 ல் 53 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...80&oe=5EDB08C2
https://www.hindutamil.in/news/suppl...aji-movie.html
இன்றைய (17.01.2020) ஹிந்து தமிழ் திசை ஹிந்து டாக்கீஸ் இணைப்பில் வெளியாகியுள்ள முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களின் கட்டுரை.
தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் தன் திரைப்படங்கள் மூலமாக உலகளாவிய புகழ் சேர்த்த கம்பீர குரலழகன் ராஜ நடைஅழகன் எங்கள் ஆண்டவன் சிவாஜி அவர்களின் திரு உருவச்சிலை கயவர்களால் 8 வருடங்களாக திருச்சி மாநகரில் எந்த காரணமும் இன்றி மூடி வைக்கப்பட்டுள்ளது உலகம் அறியும் . தற்போது அறிந்த தகவல் யாதெனின் விரைவில் சிலை திறக்க ஆட்சியாளர்கள் முடிவு செய்து விட்டதாக கேள்விப்பட்டோம் -இந்த இனிய செய்தி உண்மையாகுமானால் திருச்சி மாநகரில் சிவாஜி பக்தர்களின் மிகப்பெரிய அளப்பறையோடு எங்கள் தெய்வத்திற்கு கும்பாபிஷேகம் செய்து சிலை திறக்க ஆவலாக உள்ளோம் --நடப்பவை நல்லதாக நடக்கட்டும் --திருச்சி மாநகரம் புனிதம் அடையட்டும் புண்ணியவானின் வருகையால்
14/01/1970 ல் வெளிவந்த எங்க மாமா
14/01/2020 ல் 50 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...da&oe=5E9783A0