கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
Sent from my SM-N770F using Tapatalk
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் கதைதான் உன் கதையும்
உன் கதைதான் என் கதையும்
பாதையில் தான் சிறு மாற்றம்
பயணத்திலே ஏமாற்றம்
ஏமாற்றம்… ஏமாற்றம்…
உண்மை என்ற சொல் இருக்கும்
ஊருக்காக பிறந்திருக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தங்கத் தாமரை ஒன்று
கரு வண்டுகள் அதிலே இரண்டு
உனைக் கண்டு ஆடுது கொஞ்சி
Sent from my SM-N770F using Tapatalk
கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணைக் கவரும் அழகு வலை
பல கலைகளிற் சிறந்த தையற்கலை
பெண்ணின் அழகைப் பெருக்கியே காட்டும்
உன்னதமான உருவம்
இங்கே தெய்வம் பாதி
மிருகம் பாதி
மனிதன் ஆனதடா
அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா
ஆசையிலே காக்கையடா
அலைவதிலே கழுதையடா
காசில்லாத வேளையிலே
கடவுளுக்கே பூசையடா...
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்
Sent from my SM-N770F using Tapatalk
என்னுயிர் நீதானே உன்னுயிர் நான்தானே
நீ யாரோ இங்கே நான் யாரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
yaaro yaarodi unnoda purushan
yaaro yaarodi un thimirukku arasan
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன் அட புன்னை வன குயிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kuyile kuyile unakku anantha kodi namaskaaram
kumaran vara koovuvaai
சோலைக்குள்ளே குயிலு குஞ்சு
சும்மா சும்மா கூவுது
சோளக்கதிரு தாளம்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
meLathai mella thattu maamaa un
thaaLam enna saridhaanaa
ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அருவி ஒன்னு குதிக்குது
வந்து பாருங்க
குருவி ஒன்னு குளிக்குது
கண்ண மூடுங்க...
kaN moodum veLaiyilum kalai enna kalaiye
kaNNe un perazhagin vilai indha ulage
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கடவுள் தந்த இரு மலர்கள்
கண்மலர்ந்த பொன் மலர்கள்
ஒன்று பாவை கூந்தலிலே
ஒன்று பாதை ஓரத்திலே
பாதைகள் மாறும் பயணங்கள் மாறும்
தாய் மனமே என்றும் மாறாது
சந்திரன் தேயும் சந்தனம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல்
கந்தா கடம்பா கதிர் வேலா
உலுவ மீனு ஆத்தோட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்
ஆத்தோட போயாச்சு என் கால நேரம்
காவேரி நீர் மேலே கன்னி போட்ட கோலம்
காவேரிக் கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூப்போலே பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ரகசிய உறவிருக்கு நமக்கு
யே கிட்ட கிட்ட வந்து கட்டிக்கடி
அட்டைய போல் சட்டுனு
Sent from my SM-N770F using Tapatalk
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே உணர்ந்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
இதுவரை யாரும் கண்டதில்லை நான் உணர்ந்த காதலை
உயிரே அதையே நீ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
கட்டோடு குழலாட ஆட ஆட
கண்ணென்ற மீனாட ஆட ஆட
கொத்தோடு நகையாட ஆட ஆட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட
அவள் தென்படுவாளோ எந்தன்
அவள் மெல்ல சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் மனம் வாடலாமோ
வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
உப்பு மூட்டை சுமப்பேன்
உன்னை அள்ளி எடுத்து
உள்ளங்கையில் மடித்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை...
சங்கத்தில் பாடாத கவிதை
உன் அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு
சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
same song?