ராத்திரி நடுராத்திரி ஊத்துது மழை ஊத்துது தேகம் எல்லாம்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
ராத்திரி நடுராத்திரி ஊத்துது மழை ஊத்துது தேகம் எல்லாம்
Sent from my CPH2371 using Tapatalk
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு
நெஞ்சில் இருந்த வாசல் திறந்து வச்சு இரண்டும் ஒண்ணாச்சு
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே
Sent from my CPH2371 using Tapatalk
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
ஓர் நாள் கேட்டேன்
Sent from my CPH2371 using Tapatalk
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நான் அதை பாடவில்லை ஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை
உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு
உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு
இந்த பக்கம் திருப்பு…ஏம்மா வெறுப்பு
Sent from my CPH2371 using Tapatalk
உன் பாடம் கேட்கும் மாணவன்
என் மேல் ஏனடி வெறுப்பு
ஹேய் பறந்து செல்லும் சிட்டுக்குருவி
பார்வையைத் திருப்பு
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
Sent from my CPH2371 using Tapatalk
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
ஆவாரம்பூவாக அள்ளாம கிள்ளாம
அணைக்க துடிச்சிருக்கேன்
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன்
தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா
தளும்பும் நெனைப்புக்கு அள்ளிக்கிறேன் நீ வாம்மா
அஞ்சாறு ரூவாய்க்கு மணிமால
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அம்மூறு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல்
நடக்க உரிமை
Sent from my CPH2371 using Tapatalk
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்
Sent from my CPH2371 using Tapatalk
கவிதை அரங்கேறும் நேரம்
மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
காலோடு சலங்கை
Sent from my CPH2371 using Tapatalk
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சலவெனச் சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே
கல்லுரி சாலை... கல்லுரி சாலை..
காலை முதல் மாலை வரை
சாலை எங்கும் காதல் மழை
Sent from my CPH2371 using Tapatalk
வான் மழை போல் தேன் தமிழ் போல்
பூவுலகில் உன் பூங்காதல் வாழும்
Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk
உனக்கா தெரியாது from Kalyaaniyin Kanavan
தெறிக்குதா வெடிக்குதா from Jackpot
ஆடிடும் பேய்களும் from Aduthaathu Albert
உன் உலகம் இனி என் உலகம் எனும்
உண்மையை சொல்வாயா
அந்த பொன்னுலகம்தனில் பூவுலகம் பெற
புன்னைகை
Sent from my CPH2371 using Tapatalk
புன்னைகை?
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
(With a reeling head such mistakes cannot be noticed! Please bear with me!)
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலை அழகே இசை அமுதே
Sent from my CPH2371 using Tapatalk
அன்பே அமுதே அருங்கனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது – புதிய
கண்கள் நெஞ்சில் திறக்கின்றது
மேகம்போல் காட்டை நேசி மீண்டும் நாம் ஆதிவாசி
உன் கண்கள்
Sent from my CPH2371 using Tapatalk
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை
உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
என்னை
நான் கொடுத்தேன்
என் ஆலயத்தில்
Sent from my CPH2371 using Tapatalk
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று இறைவன் நினைப்பதுண்டு பாவம்
Sent from my CPH2371 using Tapatalk
கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம்
பணம் என்னடா பணம் பணம்... குணம் தானடா நிரந்தரம்
Sent from my CPH2371 using Tapatalk
தாழம் பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
நான் வந்து சேர்ந்த இடம் நல்லயிடந்தான் - இதை
Sent from my CPH2371 using Tapatalk
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி
Sent from my CPH2371 using Tapatalk
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிபோடி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி
Sent from my CPH2371 using Tapatalk
வெங்குருதி தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்
சங்கே முழங்கு எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு