உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல்
Printable View
உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல்
உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
கனவெல்லாம் நீ தானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீ தானே கலையாத யுகம் சுகம் தானே
நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா
வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
நில்லு நில்லு மேகமே நிலவை மூடி மறைக்காதே
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
உள்ளம் கொள்ளை போகுதே
உண்மை இன்பம் காணுதே
தெள்ளு தமிழ் தெம்மாங்கு பாடிடுதே
தெம்மாங்கு டபுக்கு டப்பா தில்லானத்தா திமிதிமித்தா
தையாதையா ஆட்டம் போட போறேங்க பலே
கொம்பான முருக்கு மீசை கொட்டை முளி கோமாளி பார்
கும்மா ராஜா அம்மா ராணி பாருங்க
ராணி மகாராணி ராஜ்யத்தின் ராணி வேக வேக மாக வந்த நாகரீக ராணி
வேகம் வேகம் போகும் போகும் magic journey
போவோம் போவோம் தூரம் தூரம் magic journey
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பொன்னி
பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
நாணல் பூவாய் நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா
மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
குளு குளு வெண்பனி போல
சல சல சல்லடையாக
பல பல கற்பனை மோத
பறக்கவா உன் நினைப்பாக
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது சிரிக்கும் அழகு சிரிக்கும்
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது…
பக்கம் வருகின்றது
பழக தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும்
பெண்ணே
உலகின் முதலிசை தமிழிசையே
அதில் உதித்தது உலகின் பல இசையே
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே
காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு
கண்மணி கண்மணி கனியே சிறுமணி
பொன்மணி பொன்மணி பூவே மாங்கனி
முத்தமிழ் முக்கனி முப்பாலே
இந்த மூவுலகம் உனக்கப்பாலே
கனியா கன்னியா வாழ்வில் இன்பம் சொல்லவா காதல் பேசும் தீதில்லாத* கன்னியமுதம் உண்ண வா
கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற
பொண்ணா பொறந்தா ஆம்பள கிட்ட கழுத்தை நீட்டிக்கணும் அவன் ஒன்னு ரெண்டு மூணு முடிச்சி
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்
பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தை பார்த்து பயந்தாளாம் ஆம்பள ஒருத்தன் இருந்தானாம்
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா
ஓர் ஆறு கஜம் சேலை கட்டி
நாலு வளை போடுங்களே
வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது… குளு குளு தென்றல் காற்றும் வீசுது
காற்று பூவை பார்த்து கூறாதோ I love you
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I love you
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
அள்ளி அள்ளி தெளிக்குதே மழை தான் மழை தான்
சொல்லி சொல்லி கொடுக்குதே தனனா-தனனா
சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி
நெத்தியில பொட்டு வை நேர நிமித்தி வை
கட்டை இறுக்கி வை கால புடிச்சு வை