watch the dialogue from 6.52 onwards that is our thalaivar
https://www.youtube.com/watch?v=RHWJEYnuSJ8
Printable View
watch the dialogue from 6.52 onwards that is our thalaivar
https://www.youtube.com/watch?v=RHWJEYnuSJ8
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம் !
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம் !
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம் !
மனிதன் என்பவன் தெய்வமாகலாம். வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்.
http://i1170.photobucket.com/albums/...ps355b58b2.jpg
எஸ் வீ சார்
உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதில் குறியாக இருக்கிறீர்கள்
சாமர்த்தியமாக எழுதி எங்களை உண்மை விபரங்களை
எழுதவிடாமல் தடுக்கப்பார்க்கிறீர்கள்
யாருடைய ரசிகர் நீங்கள்
உங்கழுக்கு எழுதுவதற்கு கற்றுத்தரவேண்டுமா?
உண்மைகளை சொல்வதனால் நான்
தாழ்ந்துபோய்விடப்போவதில்லை
நான் எம் ஜீ ஆரின் படங்கள் ஓடிய உண்மை விபரங்களை
என்றுமே மறுதலித்தது கிடையாது
தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயம் சுட்டிக்காட்டுவேன்
பொய்யும் புரட்டுமாக எழுதிநல்லபெயர்
வாங்கி வாழ்க்கையை அனுபவிக்கவேணும் என்ற
சின்னப்புத்தி எனக்கு கொஞ்சமும் கிடையாது சார்
YESTERDAY I WATCHED KUMARI KOTTAM IN JEYA TV
மக்கள் திலகத்தின் இந்த அசத்தலான போஸ் இடம் பெற்ற திரைப்படம் குமரிக்கோட்டம்.26.1.1971இல் வெளியான இந்த படத்தின் தயாரிப்பாளர் கோவை செழியன்.இசை மெல்லிசை மன்னர் வசனம் சொர்ணம் இயக்கம் ப.நீலகண்டன்.
http://i1170.photobucket.com/albums/...psd3684eb3.jpg
இனிய நண்பர் திரு எஸ்வி சார்
திங்கள் காலை இனிய வணக்கம்
நீங்கள் பதிவு செய்யும் உங்களுக்கு வந்த தவறான தகவல் கொண்ட பதிவுகளுக்கு நான் ஆதாரங்களுடன் பதில் கூறினால் அதன் பெயர் அவசர பதிவு...ஆத்திரப்பதிவு...இன்னும் எத்தனையோ பெயர்கள் சூட்டி மகிழ்கிறீர்கள்.
அதையே நீங்கள் ஆதாரங்கள் இல்லாமல் செய்யும்போது அதற்க்கு பெயர் பொறுமை பதிவுகள், உண்மை பதிவுகள்...!
நடக்கட்டும் ...நடத்துங்கள் ! பொதுமக்கள் என்ற ஒரு சாராரும் இதை பார்க்கதானே செய்கிறார்கள்..அவர்களுக்கு தெரியும்..எது அவசரபதிவு, எது ஆதாரபதிவு...எது காற்றடைத்த பதிவு என்று !
Rks
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=Ri5N...ature=youtu.be
புரட்சித்தலைவர் அவர்கள் திரையுலகில் அன்றிலிருந்து இன்று வரை நம்பர்-1 ஆக இருந்து, அதைத் தொடர்ந்து அரசியலில் யாராலும் வீழ்த்தமுடியாத நம்பர்-1 இன்றும் உள்ளார். இன்றைக்கு இவரைப் பின்பற்றாத அரசியல்வாதிகள் இல்லை என்றே கூறலாம். ஒவ்வொருவரும் (நடிகர்கள் உள்பட) நாம் எம்ஜிஆர் போல ஆகிவிட மாட்டோமா என்ற நினைவில் உலா வருகிறார்கள். புதுச்சேரியிலும் வெவ்வேறான அரசியல் கட்சி பிரமுகராக இருந்தாலும், அரசியல் சாராதவராக இருந்தாலும், அவர்கள் பொதுவாக மக்கள் திலகத்தின் உருவ படத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:
http://i57.tinypic.com/10d645e.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/fdbtbl.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/2reik2r.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்