https://www.youtube.com/watch?v=iXWeIt6zFYE
Printable View
ஆந்திராவில் தடா என்னும் ஊரில் ஜனவரி 26 குடியரசுதினம் அன்று புதியதாக மக்கள்திலகம் பெயரில் மன்றம் துவக்கினார் திரு கலைவேந்தன் மற்றும் நண்பர்கள் அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டேன். அதனுடைய பதிவுகள்.மக்கள்திலகம் திரியில் பதிவு செய்ய பெருமை படுகிறேன்
அன்புடன் எம்ஜிஆர் ராஜ்குமார்
http://i58.tinypic.com/2hfhu79.jpg