என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணுமுன்னே
பொன் கொடுப்பான் பொருள் கொடுப்பான் போதாது போதாதென்றால் இன்னும் கொடுப்பான்
Printable View
என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணுமுன்னே
பொன் கொடுப்பான் பொருள் கொடுப்பான் போதாது போதாதென்றால் இன்னும் கொடுப்பான்
பொன் என்பேன்
சிறு பூவென்பேன்
காணும் கண் என்பேன்
வேறு என்னென்பேன்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
பொன்னில் வானம் போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை காட்டுது ஜாலங்களே
காலையிலே சோலையிலே
காலை கூவும் புங்குயிலே தேன் மழையோசைக் காதினிலே
வானவில்லின் நிறமே வர்ணஜாலங்கள் பல நூறு
வானவில்லின் வர்ண ஜஸ்லாங்கள்
ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்
ரவிவர்மன் எழுதாத கலையோ அஹஹா ரதி தேவி வடிவான சிலையோ அஹஹா
கவி ராஜன் எழுதாத கவியோ ஓஹோ கரை போட்டு நடக்காத நதியோ
தேவி தேவி தேனில் குளித்தேன்
காதல் பாடம் கண்ணில் படித்தேன்
இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே
பாவையின் பாற்குடம் ஏந்த வந்தாயே...
Hi RD!
பாற்கடல் அலைமேலே பாம்பணையின் மேலே பள்ளிகொண்டாய் ரங்கநாதா
உந்தன் பதமலர் நிதம் தேடி பரவசமோடு பாடி கதி பெறவே ஞானம் நீ தா தேவா
Hi ப்ரியா, வேலன்! :)