http://i65.tinypic.com/156y4co.jpg
Printable View
நேற்று முதல் (09.03.2018)
1. திருச்சி ராமகிருஷ்ணா dts,
(தினசரி 4 காட்சிகள்),
2. திருச்சி மகாராணி 70mm dts,
(தினசரி 3 காட்சிகள்),
3. திருச்சி மரியம் திரையரங்கம் dts, (தினசரி 3 காட்சிகள்) என்று
'அடிமைப்பெண்' திரையிடப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்த மூன்று தியேட்டர்களும் திருச்சி நகருக்குள் சுமார் 3.கி.மீ சுற்றுப்பகுதிக்குள் தான் உள்ளது.
திருச்சியில் புதிய திரைப்படம் கூட ஒரே நேரத்தில் இப்படி மூன்று அரங்குகளில் திரையிடப்பட்டது கிடையாது.இதுவே முதல் தடவை.
திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் காவியங்கள் டிஜிட்டல் பதிப்புகள் பரவலாக பல இடங்களில் திரையிட படுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது, மற்ற நடிகர்கள் படங்களும் டிஜிட்டல் வடிவம் இருக்கலாம், ஆனாலும் ஆபத்பாந்தவன், அனாதை ரட்சகன் என்பவர் நம் புரட்சி நடிகர் தானே...
World MGR Conference எப்போது சங்கமிக்கிறது? மக்கள் திலகம் நூற்றாண்டு விழா அடுத்தது யார் ஏற்பாடு போன்ற தகவல்கள் பகிர்ந்து கொள்வோம்... வரும் 16ம் தேதி முதல் திரை அரங்குகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறது எனவும் தகவல்.
11/3/18 தின இதழ்
http://i63.tinypic.com/alkyg0.jpg
http://i67.tinypic.com/16jepf6.jpg
11/3/18 தின செய்தி
http://i63.tinypic.com/2lxtp53.jpg
11/3/18 தமிழ் இந்து
http://i66.tinypic.com/2jdjjaq.jpg