possible? shankar has committed another project after I for some other producer.
Printable View
old memory.. nice speech frm thalaivar
http://www.youtube.com/watch?feature...&v=8Ovuj3RUM-A
http://www.youtube.com/watch?v=ewVxlzCluqs
:rotfl: good laughs !!
விளம்பர தூதராக நடிகர் ரஜினிகாந்த்! மாநகராட்சி மேயர் பேட்டி
பெங்களூர் மாநகராட்சி விளம்பர தூதராக நடிகர் ரஜினியை நியமிக்க முடிவு செய்துள்ளோம் என்று மாநகராட்சி மேயர் சத்ய நாராயணா தெரிவித்துள்ளார்.
பெங்களூர் மாநகராட்சி புதிய மேயராக சத்ய நாராயாணா சமீபத்தில் பதவி ஏற்றார்.
பெங்களூரை குப்பையில்லா நகரமாக மாற்றுவதே தனது குறிக்கோள் என்றும், மாநகராட்சி விளம்பர தூதராக நடிகர் ரஜினியை நியமிக்க முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் எனது நண்பர்.
அவரை பெங்களூர் மாநகராட்சி விளம்பர தூதராக நியமிக்க நான் திட்டமிட்டுள்ளேன்.
இது தொடர்பாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். மேலும் கவுன்சிலர்களுடன் சென்னைக்கு சென்று அவரை சந்திக்க முடிவு செய்துள்ளேன்.
எனது இந்த திட்டத்தை அவர் ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் எப்போதும் எனது முடிவை நிராகரிக்க மாட்டார் என்றும் அவர் மூலம் பெங்களூரில் குப்பை பிரச்சனை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த திட்டத்தில் கன்னட நடிகர் உபேந்திராவுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
குப்பை கழிவுகளை அகற்றுவது தொடர்பாக மாணவர்களிடம் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் கே.ஆர்.மார்க்கெட் வியாபாரிகளிடமும் இதுபற்றி எடுத்துக் கூறப்படும் என்று தெரிவித்துள்ளார்
If rajini does this out of goodwill, he will get criticised here in tamilnadu :banghead:
today i was at laxman sruthi concert in DC... the program was really enjoyable except one thing.... Almost they did not play any thalivar songs....I was deeply disappointed...