Tamil movie first time in china
http://www.youtube.com/watch?v=ZXJa4IgbnQQ&sns=fb
Printable View
Tamil movie first time in china
http://www.youtube.com/watch?v=ZXJa4IgbnQQ&sns=fb
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் கத்தி படம் வசூலை அள்ளி குவித்து வருகிறது. தீபாவளிக்கு வெளியான இந்த படம், ரிலீசான ஒரு வாரத்திலேயே வசூலில் 100 கோடியை நெருங்கி வருகிறது.
ஏகப்பட்ட எதிர்ப்புக்களை மீறி வெளியான கத்தி படம் முதல் நாளிலேயே 23.8 கோடியை வசூலித்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் 47.7 கோடியையும், வெளிநாடுகளில் 23.35 கோடியையும் வசூலித்துள்ளது. இன்னும் சில நாட்களில் 100 கோடியை இந்த வசூல் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://cinema.dinamalar.com/tamil-ne....adThwPsH.dpuf
To those retards
https://www.facebook.com/video.php?v...type=2&theater
இந்த உலகமகா மொக்கையின் உளறல்கள்-ல்லாம் இங்கே பதியப்படுவது கொடுமை .
கத்தி கதை விவகாரத்தில் எனக்கு சொல்ல கருத்து உண்டென்றாலும் , வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கும் விஜய் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு இடையூறு செய்வது சரியல்ல .
ஆனால் முருகதாஸ் யோக்கியர் தான் , கோபி ஃபிராட் என கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் சொல்வதை இங்கு பகிர்ந்திருந்தால் விட்டுவிடலாம் .
ஆனால் இவன் பேசுறதை பார்த்தாலே பத்திகிட்டு வருது .. இரண்டு பக்கத்தையும் பார்க்கணுமாம் ..நீ பாருடா மொதல்ல
குறைந்த பட்சம் கோபியோடு பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சொல்வதை கேள்.
http://www.ta.newstig.com/single-standard.php?pid=8159
Joe sir....as we all know panda is a comedy piece....equally the website u posted is famous for only posting imaginative things...they are absolutely not genuine in any of the things they post...their motive is to get attention by writing these kind of articles...regarding Gopi issue now a days it become usual both vijay and ajith fans take those matters seriously and discuss about it wen something was against their competitors and people like Gopi wants to make money by creating this kind of issues...he did the same for madras movie too....
If people believe Gopi without any proof..then they also should believe a guy who told suseenthiran had stolen pandiyanadu story and also a guy who told kamal had stolen dasavatharam story
+1
This guy posted some video links...
https://m.facebook.com/photo.php?fbi...type=1&theater
Vijay Armstrong who is a friend and cinematographer of his previous movie now becomes genuine ...if u claim some thing is urs...then need a solid proof for acquisition...he should not expect people to believe him or his friend cinematographer without any proof...now one guy from andhra claiming kaththi story had stolen from him.... still Gopi didn't provide any solid proof tats y court dismissed the case...