-
'உழைப்பவரே உயர்ந்தவர்' என்னும் உன்னத கொள்கை கொண்ட புரட்சித்தலைவர் அவர்கள் உழைப்பின் மேன்மையை இந்த உலகிற்கு தன்னுடைய திரைப்படங்களின் மூலம் உணர்த்தினார். மேலும் தான் ஆட்சிக்கு வந்த பின்பு உழைக்கும் வர்க்கத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் தீட்டி அவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றினார். இன்றைக்கும் உழைப்பு ஒன்றே பிரதானமாகக் கொண்டு வாழ்பவர்களும் மக்கள் திலகத்தை இதய தெய்வமாய் போற்றுகிறார்கள். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:
http://i59.tinypic.com/etbb6q.jpg
http://i57.tinypic.com/vq2zb4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i59.tinypic.com/715qoi.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i62.tinypic.com/2lid5rn.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i60.tinypic.com/2vskmlu.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i62.tinypic.com/2sb1map.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i58.tinypic.com/347yaf7.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i61.tinypic.com/dyrhqo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்
மக்கள் திலகத்தின் உழைக்கும் வர்க்கங்கள் - தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மக்கள் திலகத்தின் படங்களை பூஜிக்கும் இந்த ஏழைகள் நன்றி மறவாத உள்ளங்கள - பாராட்டப்படவேண்டியவர்கள் .அவர்களை பற்றிய தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றி .
-
http://i58.tinypic.com/5umhqt.jpg
ஊட்டி பேருந்து நிலைய தேநீர் விடுதி ஒன்றில்
நமது திரியின் நண்பர்கள் உழைப்பின் மேன்மையை விளக்கும் வகையில் இது போன்ற பதிவுகள் வெளியிட வேண்டுகிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
நன்றி. திரு. வினோத் சார்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்