11/3/18 தினமணி
http://i65.tinypic.com/1zy7gg.jpghttp://i68.tinypic.com/301o9rr.jpg
http://i68.tinypic.com/206g5d5.jpg
http://i67.tinypic.com/akabk9.jpg
Printable View
11/3/18 மாலை சுடர்
http://i66.tinypic.com/2160l4.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த 9/2/18 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
"நேற்று இன்று நாளை ' தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றிவாகை சூடியது .
http://i63.tinypic.com/2v96xl5.jpg
புகைப்படங்கள் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார்
கடந்த 23/2/18 முதல் சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை "முதல்
மூன்று நாட்களில் ரூ.1 லட்சம் வசூல் ஈட்டி புரட்சிகரமான சாதனை புரிந்தது
http://i63.tinypic.com/2449o46.jpg
புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.