-
"எங்க வீட்டு பிள்ளை" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தில் பிரசுரமான நமது இதய தெய்வத்தின் பொங்கல் நல்வாழ்த்து செய்தியினை இங்கு பதிவிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தைத்திங்கள் முதல் நாள்
தமிழர் தம் திருநாள்
இல்லங்கள் தோறும் மகிழட்டும்
இதயங்கள் தோறும் வாழ்த்தட்டும்
செந்நெல் தலை சாய்ந்து
செங்கரும்பு குலை சாய்ந்து
நாளை வருகின்ற நல் வாழ்வை
வரவேற்கட்டும்
================================================== ================================================== ==========
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Quote:
Originally Posted by
ravichandrran
congrats the great valueble 1000 postings
happy pongal
-
நண்பர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்களின் உழைப்பு மகத்தானது. வேலூர் காவேரிப்பாக்கம் மணி போலவே பச்சையப்பனும் தலைவரின் பிறந்த நாளுக்கு அளித்த போஸ்டர்களை பார்த்து வியந்து போனேன்...ஒப்பனையாளர் ராமதாஸ் புகைப்படத்திற்கு வாழ்த்து சொன்ன திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி..மேலும் 1000 திரிகளை கடந்த திருப்பூர் ரவி சார் அவர்களுக்கு இறைவனின் பக்தர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்
-
மக்களின் பார்வையில் வெள்ளிவிழா கண்ட என்தங்கை
http://i49.tinypic.com/5dvyw0.jpg
-
10.01.1988 ராணி வார பத்திரிகையின் தலையங்கம்
http://i48.tinypic.com/k55v7c.jpg
-
-
-
-
Quote:
Originally Posted by
ravichandrran
1000 பதிவுகள் அற்புதமாக தந்த எனது அருமை நண்பர்
திரு திருப்பூர் இரவிச்சந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த
பாராட்டுக்கள்
வெகு விரைவில் 2000 பதிவுகள் அடைய
மக்கள்திலகத்திடம் வேண்டுகிறேன்
அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி
-
இறைவன் இன்றிருந்தால் ஈழத்திற்கு விடிவுகாலம் பிறந்திருக்கும்.
http://i49.tinypic.com/rw1h93.jpg