புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இல்ல வாயிலில் திருவாளர்கள் :குமார், மர்மயோகி மனோகர் , தமிழ் நேசன், மாரியப்பன் ,
திண்டுக்கல் மலரவன் மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i62.tinypic.com/wsofhc.jpg
Printable View
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இல்ல வாயிலில் திருவாளர்கள் :குமார், மர்மயோகி மனோகர் , தமிழ் நேசன், மாரியப்பன் ,
திண்டுக்கல் மலரவன் மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i62.tinypic.com/wsofhc.jpg
ஆயிரத்தில் ஒருவன் வெள்ளிவிழா -காமராஜர் அரங்கு முன் மதுரை திரு. எஸ். குமார் மற்றும் பக்தர்கள் நடனம் .
http://i59.tinypic.com/2eq5qoo.jpg
ராமாவரம் தோட்டம் - புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலை
அருகில் திரு. எஸ். குமார்.
http://i62.tinypic.com/15331n6.jpg
மதுரை மீனாட்சி அரங்கில் கடந்த (07/09/2014) ஞாயிறு முதல்
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான ,"ரிக்ஷாக்காரன் " திரையிடப்பட்டு 5 நாட்கள் ஓடியது. அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்கள் பார்வைக்கு.
http://i60.tinypic.com/34ihh8m.jpg
திருநின்றவூர் எம்.ஜி.ஆர். ஆலயத்தில் மதுரை திரு.எஸ். குமார் புரட்சி தலைவரை வணங்கும் காட்சி.
http://i61.tinypic.com/2nbu0de.jpg
திருநின்றவூர் எம்.ஜி.ஆர். ஆலயத்தில் , மதுரை திரு. எஸ். குமார் மற்றும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i59.tinypic.com/qo83gg.jpg