http://i57.tinypic.com/30wmoo4.jpghttp://i62.tinypic.com/28b5fd3.jpg
Printable View
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த ஒருவாரத்தில் திரியில் எவ்வளவு பக்கங்கள் கண்களை கவரும் பதிவுகள்,அப்பப்பா தூள் செய்து விட்டீர்கள். அருமை நண்பர்களே எனது தாய்லாந்து பற்றிய பதிவுகள் அனைத்தும் பிறகு பதிவு செய்கிறேன் விட்டு சென்ற பணிகள் முடிக்க வேண்டும் தற்போது அவசரபதிவு மட்டும் உங்கள் பார்வைக்கு தற்போது எங்கள் ஊர் டென்ட் கொட்டகையில் நமது மன்னவரின் வண்ணகாவியம்,வெள்ளிவிழா காவியம் உரிமைக்குரல் 22-11-2014 முதல் வெற்றிகரமாக ஓடி கொண்டு உள்ளது. ஆனால் பிரிண்ட் படுமோசம்,இருந்தாலும் நல்ல கூட்டம்தான்
http://i58.tinypic.com/2mi3kab.jpg
http://i62.tinypic.com/24ca64z.jpg
டென்ட் ஓனர் திரு செல்வம்