http://i58.tinypic.com/261j3wn.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆரின் வித்தியாசமான முக பாவங்கள் கொ ண்ட நிழற் படங்கள் -மிகவும் அருமை .நன்றி திரு முத்தையன் .
இனிய நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .1966 தமிழ் புத்தாண்டுஅன்று வெளிவந்த நாடோடி படத்தில் இடம் பெற்ற நாடு அதை நாடு பாடலை இன்றைய தினத்தில் நினைவு கூர்கிறேன் .மக்கள் திலகத்தின் நாட்டு பற்றும் எழுச்சி கருத்தும் பற்றி தற்போதைய தலை முறையினர்கள் அறிந்து கொள்ள வேண்டும்
.
https://youtu.be/6_FPsDeomx4