http://i62.tinypic.com/1zd3gp4.jpg
Printable View
இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகத்தின் நடிகன் குரல் -1961 இதழ் -ஆவணம் மிகவும் அருமை .பல்வேறு சினிமா செய்திகள் , திரைப்பட விளம்பரங்கள் , தயாரிப்பில் இருந்த படங்களின் ஸ்டில்கள்
அரியதொரு பொக்கிஷம் .இத்தனை ஆண்டுகள் பத்திரமாக பாது காத்து வைத்து திரியில் பதிவிட்டஉங்களுக்கு நன்றி .