https://scontent-lhr3-1.xx.fbcdn.net...9a&oe=56FF512E
Printable View
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...71&oe=5745B3A5
பொன்னுலகம் நோக்கிப் போகின்றோம்
புத்தம்புதிய சுகம் காணுகின்றோம்
மண்ணுலகில் இருந்து விண்ணுலகில் பறந்து
கண்ணுலகில் கலந்து வாழுகின்றோம்
அன்பு பிறந்தவுடன் மெய் சிலிர்க்கும் -
மனம்அடிக்கடி ஒன்றை எண்ணித் துடித்திருக்கும்
சந்திரன் தேய்ந்தாலும் வளர்ந்திருக்கும் -
இந்தத்தாமரை காலமெல்லாம் மலர்ந்திருக்கும்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...c8&oe=570535DF
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...0e&oe=571D777A
இன்றுமுத*ல் நீ என்னுரிமை
என் இத*ய*த்து மாளிகை உன்னுரிமை
ஒன்றிய* உள்ள*ம் வாழிய* என்று
சொன்ன*து கோவில் ம*ணியோசை
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...39&oe=571B88F8
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்