Thirai Ulagai poruthavarayil...Iru Thilagangalum had the most understanding and also they were thorough professionals I think.
Printable View
Thirai Ulagai poruthavarayil...Iru Thilagangalum had the most understanding and also they were thorough professionals I think.
http://youtu.be/R34NE6i1G-Iமக்கள் திலகத்தின் தேடிவந்த மாப்பிள்ளை படம் சிறந்த பொழுது போக்கு - இனிய பாடல்கள் - நகைச்சுவை படம் .
மக்கள் திலகம் அவர்களின் மாறுவேடத்தில் தோன்றி மேலைநாட்டு நடனமாடும் காட்சிகளும் - சண்டை காட்சிகளும் அருமை .
Dear Friends,
I have a request to be made to you. If possible, those who film Mr. MGR films in Mahalaxmi re-release giving some gap. Continuous, screening though looks nice..also boils down to saving funds to see the film along with family especially for the LI group in that area..Instead of screening 6 films in every 3 months, they can reduce to 1 or 2 every 3 months...By doing so, everyone will have more interest to see it and will eventually end up more profitable venture for the person who re-releases.
மக்கள்திலகம் திரியில் புதியதாக இணைந்திருக்கும் திரு சௌரிராஜன் ஸ்ரீ அவர்களை வரவேற்கிறேன்
அன்புடன் வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி
http://i49.tinypic.com/wisnl2.jpg
Thanks for your warm welcome esvee sir and ramamoorthi sir....
Than Thayai Pola Nesiththa Thanayanum .......Annayai Pol oru deivam illai endru Paadiyavarum !
Attachment 2318
http://i49.tinypic.com/2ro0v49.jpg
நாடோடி மன்னன் வெற்றிவிழாவில் யானையைக் கொண்டு மலர் மாலை அணிவிக்கிறார்கள் ரசிகர்கள்.
http://i48.tinypic.com/f9m8fl.jpg
பல்லாண்டு வாழ்க படத்தின் மூலப்படமான தோ ஆங்கேன் பாராகாத் படத்தின் இயக்குநர் சாந்தாராம் அவர்களுடன்.
http://i48.tinypic.com/2urtm5w.jpg
நல்லநேரம் போன்ற பல படங்களுக்கு அருமையான வசனம் எழுதிய வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம் அவர்களுடன்