-
அன்பு சகோதரர் திரு யுகேஷ் பாபு அவர்களுக்கு உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் !
மிக மிக குறுகிய காலத்தில் மின்னல் வேகத்தில் 2000 பதிவுகள் வழங்கி சாதனை புரிந்து மக்கள் திலகம் புகழ் பரப்புவதை ஒரு இலட்சிய வெறியாக கொண்டு இத்திரியில் பொன்மனச்செம்மல் பற்றிய பல செய்திகளும், அரிய தகவல்களும் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்து விட்டீர்கள்.
தங்களின் சீரிய பணி தொடரட்டும்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
ரஷ்ய திரைப்படக் கலைஞர்கள் சென்னை வந்திருந்த போது, நடிகர் சங்கம் சார்பில் அளிக்கப்பட வரவேற்பில் ஒரு நடிகைக்குசேலை உடுத்துவது எப்படி என்று விளக்கி காட்டுகிறார், தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டினையும் பேணிக் காத்த புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்.
http://i59.tinypic.com/2uswugh.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
ரஷ்யாவில் நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள். கீழ் உள்ள புகைப்படம் " அரசிளங்குமரி " திரைப்படத் தொடக்க விழாவில் இயக்குனர் ஏ. எஸ். ஏ. சாமி அவர்களுடன் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். .
http://i59.tinypic.com/2dj9ath.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
புகைப்படம் 1 பரிசு படப்பிடிப்பில் வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களுடன் நடிகையர் திலகம் சாவித்திரி. மற்றும் அயல் நாட்டுப் பெண்மணிகள்.
புகைப்படம் 2." நினைத்ததை முடிப்பவன் " காவியத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற போது அதில் பங்கு கொண்ட துணை நடிகையர் மற்றும் படப்பிடிப்பு குழுவினருடன் நிருத்தய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்கள்.
http://i57.tinypic.com/5f0jsz.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
மலைக்கள்ளன் படப்பிடிப்பில் (வலமிருந்து இடமாக ) .... என். டி. ராமா ராவ், கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள், நடிகர் ஸ்ரீராம் மற்றும் நடுவில் நடிகை சந்தியா. இருக்கையில் அமர்ந்திருப்பவர் தயாரிப்பாளர் - இயக்குனர் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு. இடது ஓரத்தில் நடிகை பானுமதி. http://i1273.photobucket.com/albums/...psdc8f7cec.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
.
-
தான் வளர்த்த கரடியுடன் தரணி கண்ட தனிப்பிறவி எம். ஜி. ஆர்.
http://i1273.photobucket.com/albums/...ps3b25077e.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
ராமாபுரம் தோட்ட இல்லத்தில் ஆசிரியை மற்றும் குழந்தைகளுடன் .... our beloved God M.G.R. .
http://i1273.photobucket.com/albums/...ps0a9c5489.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
சென்னை பொது மருத்துவ மனையில் நடந்த விழாவொன்றில் ....காலத்தை வென்ற காவிய நாயகன் எம். ஜி. ஆர்.மற்றும் அன்னை ஜானகி அவர்கள். துப்பாக்கியால் சுடப்பட்டு குணமாகிய பின் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இதுதான்.. அருகில் குடும்ப மருத்துவர் டாக்டர் பி. ஆர். சுப்பிரமணியம்
http://i1273.photobucket.com/albums/...ps53a9a002.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
பேரறிஞர் அண்ணா அவர்களுடன் ஓர் கலந்துரையாடல் ....... தொண்டர்களை அரவணைத்து செல்வதிலும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் புரட்சித் தலைவருக்கும் ஒற்றுமை உண்டு.
http://i1273.photobucket.com/albums/...ps366cd40a.jpg
இடமிருந்து வலமாக ......திரு. மு. கருணாநிதி, மறைந்த சொல்லின் செல்வர் ஈ. வி. கே. சம்பத், சமதர்ம சமுதாய காவலர் எம். ஜி. ஆர். வலது கோடியில் எம். ஜி. சக்கரபாணி
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
வெளிப்புறப்படப்பிடிப்பின் போது பயன்படுத்தும் " பர்கோ : வாகனம் முன்பு ... முப்பிறவி கண்ட முத்தான முதல்வர் எம். ஜி. ஆர்.
http://i1273.photobucket.com/albums/...ps407c671c.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்