-
சென்ற மாதம் , மதுரை சென்ட்ரலில் 29/08/2014 முதல்
புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "சிரித்து வாழ வேண்டும் "
தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போட்டு வசூலை வாரி
குவித்தது. அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்கள்
பார்வைக்கு . தகவல் உதவி :மதுரை திரு. எஸ். குமார்.
http://i59.tinypic.com/o6eazk.jpg
-
-
கடந்த ஞாயிறு முதல் (07/09/2014) புரட்சி நடிகரின் சிறந்த
வெற்றி படைப்பான , பாரத் எம்.ஜி.ஆர். அவர்களின்
"ரிக்ஷாக்காரன் " 5 நாட்களுக்கு மட்டும் திரைஇடப்பட்டது
அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு .தகவல் உதவி:மதுரை திரு. எஸ். குமார்.
http://i62.tinypic.com/aufgxk.jpg
-
-
http://i59.tinypic.com/snfifr.jpg
நம்மை எல்லாம் மகிழ்விக்க விரைவில் ''உலகம் சுற்றும் வாலிபன் '' டிஜிடல் வடிவில் வருகிறார் என்பது இனிய தகவல் .17.1.2015 அன்று டிரைலெர் வெளியிடுவதாக தெரிகிறது .. எங்க வீட்டு பிள்ளை பொன்விழா ஆண்டில் உலகம் சுற்றும் வாலிபன் திருவிழா - மீண்டும் நமக்கு ஒரு வரப்பிரசாதம் . வாலிபனை வரவேற்க காத்திருப்போம் .
-
மதுரை நகரில் கடந்த மாதம் வெளிவந்த சிரித்து வாழ வேண்டும் - ரிக்ஷாக்காரன் - திரை அரங்கு படங்கள் - போஸ்டர்கள் மிகவும் அருமை .மதுரை நகர மக்கள் திலகத்தின் ரசிகர்களின் சென்னையில் மக்கள் திலகத்தின் இல்லம் - நினைவு இல்லம் - எம்ஜிஆர் திருக்கோயில் போன்ற இடங்களில் சென்று தரிசத்த படங்களின் பதிவுகள் அருமை .
நன்றி திரு லோகநாதன் சார் .
-
கோவை நகரில் மக்கள் திலகத்தின் அடுத்த படம் ''உரிமைக்குரல் '' - தகவலுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .
மலேசியா நகரில் வெளியிட்ட மக்கள் திலகத்தின் புகழ் பரப்பிய இதழ்களின் கட்டுரைகள் - பாடல்கள் - சாதனைகள்
பற்றிய பதிவுகள் பதிவிட்ட இனிய நண்பர் திரு கலிய பெருமாள் அவர்களுக்கு நன்றி .
திரு யுகேஷ் அவர்களின் மக்கள் திலகத்தின் ஆவணங்கள் மிகவும் அருமை .
http://i57.tinypic.com/2nl62l3.jpg
20.9.2014 அன்று மக்கள் திலகத்தின் 100 வது படம் - ஒளிவிளக்கு 47 வது ஆண்டு துவக்கம் . நண்பர்கள் அன்றைய
தினத்தில் ஒளிவிளக்கு படம் பற்றிய தங்களது பதிவுகளையும் , வேலூர் ராமமூர்த்தி அவர்கள் ''விசேஷ '' பதிவுகளையும் வழங்குவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .
-
http://i62.tinypic.com/105csn6.jpg
http://i59.tinypic.com/2vinzpc.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i61.tinypic.com/xljedj.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i58.tinypic.com/345bx3p.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்