**** தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ****
http://i62.tinypic.com/t0qlvm.jpg
Printable View
**** தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ****
http://i62.tinypic.com/t0qlvm.jpg
சிறப்பான புதிய காலை வணக்கம் கொண்டே
இனிய தமிழ் புத்தாண்டு நலம் சேர்க்கும்,
உழைப்பால் முன்னேற்றம் வளமான வாழ்க்கை வந்திடுமே,
நினைத்ததை முடிப்பவன் இருப்பானே நம் முன்னாலே,
ஆயிரத்தில் ஒருவன்-வெற்றி திருப்புகழ் வேந்தன்-
பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்-
தெய்வம் எம்.ஜி.ஆர். அருள்வானே.
http://i61.tinypic.com/6hu9kx.jpg
http://i59.tinypic.com/73gcd0.jpg
http://i61.tinypic.com/23uu23d.jpg
http://i57.tinypic.com/o59qb7.jpg
http://i57.tinypic.com/73girn.jpg
http://i60.tinypic.com/30cveyf.jpg
http://i61.tinypic.com/f3dmhs.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் , பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்த புத்தாண்டு வருடத்தில் மக்கள் திலகத்தின் ''உலகம் சுற்றும் வாலிபன்''
டிஜிடல் வடிவில் நம்மை மகிழ்விக்க வரும் என்று எதிர்பார்க்கிறேன் . திரு பம்மலாரின் மக்கள் திலகம் எம்ஜிஆர் மலர் மாலை -2 மே மாத்தில் வருவதாக தெரிகிறது ..
http://i62.tinypic.com/295xxlv.jpg
அருமையான தோற்றத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர்- அருமை
நன்றி திரு முத்தையன் சார் .
*** நாடோடி - ஒரு மலரும் நினைவுகள் ***
http://i57.tinypic.com/2nipueg.jpg
http://i59.tinypic.com/msm1zt.jpg