அடுத்த பாகம் துவங்க திரு.ஆதவன் ரவி அவர்களை பணிக்கிறோம்.
Printable View
அடுத்த பாகம் துவங்க திரு.ஆதவன் ரவி அவர்களை பணிக்கிறோம்.
Monotony breaker!
A catchy song sequence from CVR directed Kalaatta Kalyaanam which had some fantastic PNSundaram's camera angles, in Sreedhar brand style, projecting the energetic NT in the company of synergistic Nakesh!!
https://www.youtube.com/watch?v=kAntINJE0s0
We thankfully remember and acknowledge the co-starring performance of AVM Rajan in the forthcoming digitally remastered NT's Sivakamiyin Selvan!
Another song sequence with equally top notch camera work with top angles and mirror image reflections similar to Moghul e Azam, which NT magnanimously passed on to AVMRajan,making just a scene end presence of NT eye-quipping on Rajan's bachelor life enjoyment!!
https://www.youtube.com/watch?v=23vREAmmbgs
எழுதும் எளியவனுக்கு
மிகப் பெரிய மதிப்பு.
மீண்டும், மீண்டும்
எனக்கான தங்களின் அழைப்பு.
நன்றி... கோபால் சார்.
அன்பின் நெகிழ்வில்
என் வார்த்தைகள் கரைகின்றன.
நிறைய எழுதாவிடினும்,
நிறைவாக எழுதுகிறேன் என்பது என் நம்பிக்கை.
நான் கொண்டாடும் நடிகர் திலகத்தின் மீதான என் ரசிப்பை, என் வியப்பை,
என் மதிப்பை, என் வார்த்தைகள் கொண்டெழுதி
திரியின் பல பக்கங்களை
நிரப்பியிருக்கலாம்.
தாங்கள் அடிக்கடி சொல்வது
போல் சுவாரஸ்யமாக்கி இருக்கலாம்.
ஆனால்...
ஈடு,இணையற்ற மகாகலைஞனைப் பற்றி
அனுதினமும் நூற்றுக்கணக்கானோர் எழுதி,
ஆயிரக் கணக்கானோர் வாசிக்கிற திரியைத் துவக்கி
வைக்கிற அளவுக்குத் தகுதி
கொண்டதா என்கிற ஐயம்
எனக்கு.
இந்த சிம்மாசனத்திற்கு நான்
தகுதியானவனா?
இந்தப் பெருமை கீரிடத்தை
என் தலை தாங்குமா?
எனக்குள் நிறைய கேள்விகள்.
நிறைய,நிறைய பயங்கள்.
எங்கள் மதுரைப் பக்க பேச்சு
வழக்கில் சொல்வதென்றால்...
"பயந்து வருது."
மோட்டார் சுந்தரம்பிள்ளை ..தொடர்கிறது..
http://i66.tinypic.com/r7216u.jpg