https://scontent-lhr3-1.xx.fbcdn.net...64&oe=5708C1C6
Printable View
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...f6&oe=57104953
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...fd&oe=571AFD11
தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ
தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ
மதுரை சென்ட்ரல் சினிமாவில் பொங்கல் மற்றும் மக்கள் தலைவர் பிறந்த நாள்
முன்னிட்டு , நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். அவர்களின் "அலிபாபாவும் 40 திருடர்களும் "
தினசரி 4 காட்சிகள் வெள்ளித்திரைக்கு வருகிறது
http://i66.tinypic.com/2vm64v8.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...fe&oe=570DAA77
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...96&oe=57064DEB
பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...d8&oe=570B58A5
http://i66.tinypic.com/316xoxh.jpg
மதுரை மாநகரில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாள் பற்றிய புகைப்படங்கள் பதிவு இத்துடன் நிறைவு பெற்றது.
புகைப்படங்கள் அனுப்பி உதவிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு
மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி.