http://i63.tinypic.com/2lt3k06.jpg
Printable View
புர*ட்சித்த*லைவ*ர் 1968ல் ஜெய்ப்பூர் ந*க*ரில் அடிமைப்பெண் ப*ட* ஷூட்டிங் சென்ற* ச*மய*ம் அவ*ருக்கு ந*ண்ப*ர் ஒருவ*ர் வெண்மை நிற தொப்பி ஒன்றை அந்த* ஊரின் வெயிலின் தாக்க*ம் க*ருதி ப*ரிசாக அளித்தார். அதை அவ*ர் அணிந்துகொண்ட*தும் ஜான*கி அம்மையார் உட்ப*ட ப*ட*க்குழுவின*ர் அனைவ*ரும் அழ*காக இருப்ப*தாக கூறிய*தால் தொட*ர்ந்து அணிந்தார். துப்பாக்கியால் சுட*ப்ப*ட்டு ஆஸ்ப*த்திரியில் அனுமதிக்க*ப்ப*ட்ட*போதும், அண்ணா ம*றைவின் போதும் அணியவில்லை. மற்ற*ப*டி அவ*ர*து நிர*ந்த*ர* அடையாள*ங்க*ளில் ஒன்றாக*வே அந்த* தொப்பி ஆகிவிட்ட*து.
த*மிழ*க முத*ல்வ*ரான பிற*கு பிர*ஸ்மீட் ஒன்று 1980ல் ந*ட*ந்த*போது அவ*ர*து தொப்பியை க*ழ*ட்டி மேஜை மீது வைத்து ரிலாக்ஸாக அம*ர்ந்தார். ப*த்திரிக்கை யாள*ர்க*ளுக்கோ இன்ப அதிர்ச்சி. அந்த*க் காட்சியை புகைப்ப*ட*ங்க*ளாக*வும் வீடியோவாக*வும் எடுத்து த*ள்ளின*ர். மறுநாள் இதுவே த*லைப்புச் செய்தியான*து.................. Thanks wa.,
இந்தவாரம் சென்னை ஓட்டேரி பாலாஜி புரட்சித்தலைவரின் நீதிக்குத்தலைவணங்கு,. கோவை சண்முகா பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் உழைக்கும்கரங்கள் ,. புரட்சித்தலைவருக்கு மட்டுமே இதுசாத்தியம் ரசிகர்களுக்கு நன்றி மதுரை.எஸ் குமார்........ Thanks wa.,