hello ankil. long time. how are you.
Printable View
vaNakkam Rajesh. Good to see you back. ! :)
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓரிடந்தனிலே நிலையில்லாதுலகினிலே உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முழுமுதற் பொருளே முத்தமிழ்ச் சுடரே
மோனமே வேத நாயகனே ஏனாகா
தொழுதிடும் அடியார் துயரெல்லாம் தீர்க்கும்
தூயனே ஜோதி வானவனே
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு
அஞ்செழுத்தை காலமெல்லாம்
நெஞ்சில் வைப்போம்
அவன் அடியவருக்கும் அன்பருக்கும்
தொண்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும் பாவ சொகுசு பாக்க கோடி பெறும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
மஞ்சள் நிலாவைப் போலே
நெஞ்சில் உலாவும் மானே
தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா நீ தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா எல்லாம் பழைய பொய்யடா