Rajini reaction... :(
Printable View
இந்த சர்பத்குமாருக்கும் விக்கிரமனுக்கும் கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாம் ? ஏண்டா No guilty feeling ? விக்கிரமனுக்கு பக்க்கத்துல எல்லாரையும் விட அலட்சியமா உக்காந்திருக்கிற அல்லக்கை யாருப்பா ?
நடிகர் சங்க தலைவராகவும் , இயக்குநர் சங்க தலைவராகவும் இப்போதைக்கு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் இவர்கள் முக்கியஸ்தர்கள் ஆகிவிடுவார்களா என்ன ?
சங்கங்களுக்கு தலைவர்கலாய் இருப்பவர்கள் விழாவை நடத்த வேண்டுமேயன்றி , உண்மையான சாதனையாளர்களுக்கு முதல் மரியாதை கொடுத்து பின்னால் நின்று இயங்க வேண்டுமேயன்றி இப்படி கூறுகெட்ட தனமாய் நடந்து கொள்ளக் கூடாது.
Is this 100 years function where you see Mr.Madras and Vikraman sitting and Rajini standing? :shock: This can't be. Really shocked.