http://i61.tinypic.com/2ur5nkl.jpg
Printable View
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "பணக்கார குடும்பம் " 50 வது ஆண்டு
நிறைவு தினம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அருமையான பாடல்கள் விவரம்.:
--------------------------------------------------------
1. வாடியம்மா வாடி.
2.ஒன்று எங்கள் ஜாதியே.
3.அத்தை மகள் ரத்தினத்தை (பி.சுசீலா )
4.பறக்கும் பந்து பறக்கும்.
5.இதுவரை நீங்கள் பார்த்த பார்வை.
6.உன்னை நம்பினார் கெடுவதில்லை.
7.பல்லாக்கு வாங்க போனேன்.
8.அத்தை மகள் ரத்தினத்தை (டி.எம்.எஸ்.)
-----------------------------------------------------
இன்று (24/04/2014) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் , சத்யா மூவிசின்
"கண்ணன் என் காதலன் " 46 வது ஆண்டு நிறைவு தினம்.
அதன் பாட்டு புத்தகத்தின் தோற்றம்.-கதை சுருக்கம் - மற்ற விவரங்கள்
நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
--------------------------------------------------------------------------------------------------------------------------
கண்ணன் என் காதலன் - பாடல்கள் விவரம்.
-------------------------------------------------------------------------
1.கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
2.பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்.
3.கண்களிரண்டும் விடிவிளக்காக
4.சிரித்தாள் தங்கபதுமை .
5.மின்மினியை கண்மணியாய்